பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் காட்டும் சமுதாயத் தலைவன் தலைவியர்களே இ தன் கண் இடம் பெற்றுள்ளனர். சங்க இலக்கியத் தலைவன், த8லவியர்களைப் புலவர்கள் குறிக்கோளுடன் கூடிய கற்பனே படைப்புகளாகப் படைத்தனர். மேலும் அவர்கள் தன் னேரில்லா தவர்களாக விளங்கினர் கள். ஆல்ை பெரிய புராணத் தலைவன் , தலைவியர்கள் குறிக்கோளுடன், பிறப் பொக்கும் எல்லா உயிர்க் கும் என்னும் வான் மறையின் வழி வாழ்ந்தவர்களாவர் இங்குத் தலைவர்கள் என்பவர்கள் அடியார்களாவர், அடியார்கள் வாழ்ந்த நிலேயினை ச் சேக் கிழார் மிக நன் முறையில் எடுத்து இயம்பு கின் ருர். (கேடும் ஆக்கமும்). பெரியபுராணத் தலைவன் தப்ே வியர் இறை மீது பற்றுக் கொண்டவர்களாக விளங்குகின்ற னர். இறைப்பற்று தவிர வேறு உலகப் பற்று அனேத்தையும் மறந்து, அடியவர்களுக்குத் தொண்டு செய்வதையே பெரும்பேருகக் கொண்டு விளங்கினர் . இருவருறவு பெரிய புராணத் தலே வியர் கணவன் எவ்வழி, மனே வி அவ்வழி என வாழ்ந்தனர். இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டுமெனின் நன் மனைவி அமைதல் வேண்டும். இதனேயே சங்க இலக் கியப் புலவரான பிசி ரா ந்தை பார், மாண் ட என் மனே வியொடு மக்களும் நிரம்பினர் ’ எனப் பெருமையுடன் கூறியுள்ளார். இவ்வாறே பெரிய புராணத் தலைவன் தலைவியர் வாழ்ந்தனர் கணவன் எப்பணி யை விரும்புகின் ருனே, அப்பணி யையே மனே வியரும் விரும்பினர் . இருவர் மன நிலையும் ஒத்தே இருந்தது. சான் ருக, அப்பூதி யடிகளாரது வாழ் வைக் கூறலாம். ஒரு முறை நாவுக் கா சர் அவர் இல்லிற்கு வந்தார். வந்தவர்க்கு அவர்கள் திருவமு து படைக் க முற்பட்டனர். அப்பொழுது அடிகளாரது மகனே அரவம் தீண்ட, அவனே உயிர்ப்பித் தார், நாவுக் கர சர். இதல்ை திருவமுது படைக்க ச் சிறிது காலமேற்பட்டது மகன் உயிர்த் தெழுந்தானே என மகிழ்ச்சி அடைய மல், விருந்து படைக்கக் காலம்தாழ்த் திருனே என இருவரும் வருந்து கின்றனர். இதனைப் பிரிவுறும் ஆவி பெற்று பிள்ளே யைக் காண் பார் தொண்டின் 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/64&oldid=743682" இலிருந்து மீள்விக்கப்பட்டது