பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுக்காணும் முறை கட்டுக் காண ல் வேலன் வெறியாட்டிற்கு முந்திய நிலை ஆகும். அகவன் மகளாம் நரை மூதாட்டியைத் தம் மனைய கத்துக் கொண ம் து முறக் கிலே நெல்லேயிட்டு எதிரே தலைமகளே நிற்க து , தெய்வக் கிற்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்ய வ செய் வரி நாயர் ( அகம் 98). பின்னர் அந்நெல்லே த கா . கண் வளி சியாவை ஒன்றிரண்டு மூன்ருயின் முருக - ங் _ொ வும் n ன் காயின் வேருெரு நோய் எனவும் அகவன் ம க ரி கூறுவாள். முரு கணங்கொன் று கூறின், உடனே «H + «phин அழைத் து, வெறிக் களன் திருத்தி, முருவேளுக்குச் சிறப்பெடுத்துக் கழங்கு குறிபார்ப்பர். பின்னர் வேலன் வெறி யாட்டி ற்கு ற்பாடு செய்வர் . கட்டுப்பார்க்கும் நிலே கட்டுப் பார்க்க எண்ணும் ஒரு நிகழ்ச்சியினைத் தோழி. தஃலவன் சிறைப் புறமாகத் தலைவிக்குக் கூறுகின்ருள். "தலைவன் தலைவியை விரைய வரைய முற்பட வில்லை. அதல்ை அவளுக்கு இடை யூறின்றிப் புணர்ச்சியின்பம் இடையருது கிடைக்காது போய்விடுகின்றது. அவள் காமம் தாங்க இயலாது வருந்து கின்ாள். நன் ஆறுதல் பயந்து விடுகிறது. அவளது அழகு கெட்டு விடுகின்றது. இந் நிலேயில் மகள் பால் க நறு ம் வேறுபாட்டின் காாாம் அறிய த யர் முற்பட்டுச் செம்முது பெண்டிரின் முன் மு. க் தில் நெற்பரப்பிக் கட்டுக் கேட்குமாயின் முருகணங்கிற்று என்று கூறுவள்” என்று கூறும் காட்சியொன்று நற்றினைப் பாடலில் உள்ளது (288). எனவே தலேவியின் வேறுபாடு எதல்ை நிகழ்ந்தது என்பதனே அறியவே தாயர் முதுமகளே அழைத்துக் கட்டுக் காணுமாறு நிற்பர் என அறிதும். கட்டுக்காண முற்பட்ட இன் ைெரு நிகழ்ச்சி தோழியை அறத்தொடு நிற்க வைத்து விடுகின்றது. ஒத்த தலைவன் ஒரு வனும் தலைவி யொருத்தியும் காதல் ஒழுக்கத்தில் ஈடுபடுகின் றனர். தலைவன் விரைந்து வரைந்து கொள்ளவில்லை கள 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/73&oldid=743692" இலிருந்து மீள்விக்கப்பட்டது