உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

காலத்தில் வாரணவாசிநாடு’ எனப் பெற்றது என்றும், திருவதிகைக் கருகில் ஒடும் கெடிலயாற்றுக்கு வாரணவாசி யாறு’ என்ற பெயரும் இருந்தது என்றும், வயலைக்காவூர் என்ற ஊர்க் கோயிலுக்கு வாரண வாசீசுவரமுடையார் கோயில்’ என்பது பெயர் என்றும், அவ்வூர்க் கோயிலைக் கற்றளியாக்கியவர் வாரணவாசி யுடையான் கள்ப்பாளன்’ என்ற பெயரினன் என்றும், சிதம்பரத்திலும் தில்லைக் காளி கோயிலுக்கருகில் வாரணவாசி மகாதேவர் கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயில் இருந்ததென்றும் அறியப்பெறும்.

r* * *- L_* *— — -ட - - o –––for–

(1) சேரநாடும் செந்தமிழும், பக். 136-137. (2) T. A. S. vol, IV, p. 65 (3) Kerala Society Papers Vol I, p. 264 (4) 142 of 1902: E. I. VII, p. 167-8, (5) K. A. N. Cholas, II p. 182. (6) 254 of 1922. (7) 255 of 1922; 197 of S. I. I. vol. XII. (8) 401 of 1903 (9) 312 of 1913; 159 of S. II, Vol. XII.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/132&oldid=676667" இலிருந்து மீள்விக்கப்பட்டது