பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56


வையை விமலாதித்தன் என்னும் கீழைக் சளுக்கிய அரச னுக்கு மணம் செய்து கொடுத்தார். இவ் விமலாதித்த ற்கு விஷ்ணுவர்த்தன மகாராஜா என்னும் பெயரும் உண்டு. இவர் ராசராசனது 29-ஆம் ஆட்சியாண்டில் ஒலோகமா தேவீச்சரமுடைய மகா தேவர்க்கு எட்டு வெள்ளிக் கலசங் கள் அளித்தார்; அவற்றின் மொத்த எடை 1148 கழஞ்சு ஆகும்.14

விஷ்ணுவர்த்தன தேவர் தொண்டுகள்

இவர் கீழைச் சளுக்கிய அரசர், இவரே பின் முதற் குலோத்துங்களுக விளங்கியவர் என்று ஆராய்ச்சியாளர் கருதுவர். இவர் 300 ராஜராஜன் மாடையை அளித்தார். இது குடிளுைக்கல்லால் நிறை 337க் கழஞ்சு ஆகும். இப் பொன்ல்ை 150 செங்கழு நீர்ப்பூக்கள் செய்து ஒலோகமா தேவீச்சரமுடையார்க்குத் தரப்பெற்றன. இது ராஜாதிராச னுடைய 32-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1050-ல்) செய்த தருமமாகும். இவ்விஷ்ணு வர்த்தன தேவர் ராசாதிராசனு டைய 31-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1049-ல்) திருவடி தொழுது பொன்ல்ை திருவடிக்காறை இட்டுச் சண்டேஸ்வர தேவர்க்குச் சாத்தியுள்ளார். அன்றியும் பூர்வதேசமும் கங் கையும் கொண்டருளின பெரியதேவர்க்கு (அதாவது முத லாம் இராசேந்திரனுக்கு) யாண்டு27- ல் (கி.பி.1039-ல்) இவரே 99 மாடை ஆட வல்லான் சாத்தியருளத் தந்ததா கவும் இதே கல்வெட்டினின்றறிகிருேம். இவை பிற் குறிக் கப் பெற்றவருடைய கண்காணியால் நிகழ்ந்தனவென்று கூறப்பெற்றுள்ளது:

1. ஒலோகமாதேவீச்வர முடையார்க்கு அணுத் தர. பல்லவரையன். W


_

14. S. I. I. 514

15. Colas Part I. K.A.N.P. 580-5iiq.3. குறிப்பு 16. T I. Vol V No. 520


-------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/63&oldid=980731" இலிருந்து மீள்விக்கப்பட்டது