பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55



ஒன்று, பாடுகிற பாவை ஒன்று, பீடம் ஒன்று உட்படக் கண் னடி ஒன்றும் அமைத்துத் தரப்பெற்றது.

இங்ங்ணம் பல உலோகங்களிலும் தரப்பெற்ற பொருள் கள் 100 க்கு மேற்பட்டனவாம்.

இவற்றையெல்லாம் கல்லில் வெட்டுக என்று உத்தர விடப் பெற்றவர் உடன் கூட்டத்ததிகாரம் செய்கின்ற கோவ லூருடையான் காடன் நூற்றெண்மனும், அ. தி கா ரி ச் சி எருதன் குஞ்சரமல்லியும் 10 ஆவர்.

இராசேந்திரசோழனது 3ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட் டொன்று தந்திசக்திவிடங்கியார் 164 பொற்காசுகளே அளித்தார் என்றும், மற்ருென்று 7 வெண்கல விளக்குகளே

அளித்தார் என்றும் 12 கூருநிற்கும்.

தட்டாரக்காணம்

சக்கடி சமுதையன் என்று ஒரு தட்டார் செம்பியன்மா தேவிப் பெருந்தட்டான் என்று கூறப்பெற்றர். இவர் ஒலோ கமாதேவீச்வரத்துத் தட்டாரப்பணி செய்பவராகத் தந்திசக்தி விடங்கியாரால் நியமிக்கப்பெற்றுத் தட்டாரக்காணி அளிக் கப்பெற்ருர், இச் செய்தி இராசேந்திர சோழனது 4-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. 8

விமலாதித்தர் தொண்டு

கீழைச்சாளுக்கியரோடு மணவுறவு கொண்டு வெற்றி யுற்றவர் சோழர். இராசராசசோழன் தன்மகளாகிய குந்த

10. பெண் பாலார்; சோழர்கள் காலத்து அரசியலில் ஆண்களேயன்றிப் பெண்களும் பெரும் பதவி வகித்திருந் தனர் எனத் தெரிகிறது.

11. S.I.I.Vol.V No. 514

12. Colas Part I K.A.N.P. 533

13. S.I.I. Vol. V No. 515

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/62&oldid=980730" இலிருந்து மீள்விக்கப்பட்டது