பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
73


இவன், மாற்றங்கள் வில்லினல் சொல்லின் அல்லது வெந்திறல் வெள்கச் சொல்லினல் சொலக் கற்காதவன்.

வானெலாம் பகழி; வானின்

வரம்பெலாம் பகழி; மண்னும்

தானெலாம் பகழி; குன்றின்

தலையெலாம் பகழி; சார்ந்தோர்

ஊனெலாம் பகழி; ஏன்ருேர்

உயிரெலாம் பகழி; வேலை

மீனெலாம் பகழி யாக

வித்திடும்...' விற்ருெழில் வல்லவன்.

பொன்மலை வில்லி ன்ைதன்

படைக்கலம் பொருந்தப் பற்ற மின்னெயிற்று அரக்கர் தம்மேல்

ஏவின்ை வில்லின் செல்வன்’

எனக் கம்பனுல் போற்றப்பெற்றவன். முதல்வகிைய சிவன், 'முன்னுள், எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரம் பெற்ற இராவணனே, இவன் வில்லாற்றலைக் கண்டு அதிசயித்து, வில்லினுல் இவன் வெலப்படான்’ என் ருன், இவன் வில்லாற்றலை,

'நன்று போர்வலி; நன்றுபோ ராள்வலி, வீரம்

நன்று; நோக்கமும் நன்று,கைக் கடுமையும் நன்று நன்று கல்வியும்; நன்றுநின் திண்மையும் நலனும்

என்று கைம்மறித்து இராவணன் "ஒருவன் நீ

என்ருன்.”

இவன் உறங்காமல் வில்லுடன் கடமையாற்றியவன். இதுவே இவனுக்குக் கூறப்படும் தனிச் சிறப்பு. இராவன னுடன் முதற் போர் புரியும் நிலையைக் கம்பன்,