இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
viii
இந்திய மக்களுக்கு இது சமயோசிதமான நூல் என்றும் சொல்லலாம். சார்பு காட்டின் குறைகள் உறுத்து கின்றன; சுவாதினம் கோருகின்றனர். ஆற்றல் இருந்தாள் போதாது ; அறிவும் வேண்டும். அறிவை வளர்க்கும் சாதனங்கள் தேவை. அறிவை வளர்க்க இப்புத்தகம் உதவும் ; வரவேற்கிறேன். ;
12-10-1941
ளி. ஆர். ரீநிவாசன்.