ஆரம்ப அரசியல் நூல் ணங்களின்மேல் நடைமுறையில் அதிக அதிகாரம் ஏற்பட்டு விடுகிறது என்றும் குறை கூறுவாரும் உளர். சட்ட ஸ்தாபன முறைகளிலும் சட்ட நிரூபண முறை களிலும் தேசத்திற்குத் தேசம் வித்தியாசங்கள் ஏற்பட்டிருப் . . . . . . . பினும், நீதி ஸ்தாபனங்களையும் அங்குள்ள உயர்த்,சம்ப ஏற்பாடுகளையும் பற்றிய வரையில் எல்லாத் மும் அதிகாரமும் தேசங்களிலும் சில முக்கிய அம்சங்கள் அவசியம் • * + * பொதுவாகவே காணப்படுகின்றன. நிர் 'வாக சபையானது நியாயப் போக்கிலும் நீதிபதிகளின் தீர்ப் பிலும் தலையிடுதல் கூடாது. நீதிபதிகள் தங்கள் வேலை களைப் பrபாதமின்றிச் சரியாகச் செய்து முடிப்பதற்கு நீதி ஸ்தாபனத்திற்குத் தேவையான அதிகாரமும் சம்பளமும் சட்டசபை அளிக்கவேண்டியது அவசியம். - நீதி ஸ்தாபன அமைப்பில் படிப்படியாக மாஜிஸ்ட் ரேட்டுகளும் ஜட்ஜுகளும் இருக்கின்றனர். ஒர் உயர்தர ‘. . . . . . நீதிமன்றம் மற்ற எல்லா நீதி மன்றங்களுக் கீழ்த்தாதி கும் மேலே அதிகாரம் வகித்து வருகிறது. இ. பிரிட்டனிலும் இந்தியாவிலும் இந்த்கர் இ ಕ್ಲಿ* மன்றங்களில் சாதாரணமாக ஒரே நீதிபதி நோக்கம் தான் உண்டு. சில ஐரோப்பிய உள் நாடு களில் கீழ்த்தர மன்றங்களிலேகூடப் பல ஜட்ஜுகள் சேர்ந்து வழக்குகளை விசாரிக்கிருர்கள். இதற் குக் காரணம் நீதிபதிகள் தங்கள் இஷ்டப்படித் தீர்ப்பளிக் காமல் இருக்கவேண்டு மென்பதும், சிபாரிசு, பரிதானம் முத லியவற்ருல் அவர்கள் கடுகிலே தவருமல் இருக்கவேண்டு மென்பதுமே. பிரிட்டனில் விவில் வழக்குகள் இரண்டு வகைப்படும். சட்டப்படி விதிக்கப்படும் வழக்குகள் ஒருவகை, மற்ருெரு * - . . . . " வகை எக்குயிட்டி வழக்குக ளென்பன. வழக்கு விஷயத்தில் சட்டப்படி ஒரு கிர் ணயமான பரிகாரம் காணப்ப்டும் வழக்கு கள் முதல் வகையைச் சார்ந்தன. அப்படிச் சரியான பரிகா ரம் காணப்பெருத விஷயங்கள் எக்குயிட்டி வழக்குகளாம். 88.
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/100
Appearance