பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் | அத்தியாயம் 1 அரசின் உற்பத்தி அரசியல் நூல் என்பது. அர்சைப் பற்றியும், அரசாங்கத் தைப் பற்றியும் சொல்லுவது. அதில் அடங்கிய விஷ யங்கள் பலவகைப்பட்டன வாதலால் எல்லாப் பொருள்களே யும் உள்ளடக்கிய ஒரு பெயரை அதற்கு இடுவது அரிது. அப்பொருள்களில் பல நாளடைவில் வளர்ந்து தனித்தனி யான சாஸ்திரங்களாகப் பரிணமித்திருக்கின்றன. ஆகவே, அரசியல் நூலானது பொருள் நூலாகிய அரசியற் பொரு. ளாதார சாஸ்திரத்தோடும், ஒழுக்க நூலாகிய திே தர்மத் தோடும், சரித்திரம் சட்டம் என்பவற்ருேடும் நெருங்கிய சம்பந்தம் உடையதாகின்றது. - o அரசியல் நூலின் அடிப்படையான விஷயங்களுள் முதலில் அரசின் உற்பத்தியையும் வளர்ச்சியையும் பற்றிய வரலாறு உள்ளது. அடுத்தபடியாக அரசின் 常 జిఱ్ఱ ५४ இயல்பு. சார்பு, பயன்கள் என்பவற்றின் விஷயங்களும் ஆராய்ச்சியும் அரசியல் அமைப்பின் கொள் ‘. . கையைப் பற்றிய ஆராய்ச்சியும் உள்ளன. இறுதியாக அரசியல் வளர்ச்சிக்குரிய சட்டங்களின் அமைப் புக் கூறப்படும். சுருங்கச் சொன்னல், இறந்த காலத்தில் அரசு எப்படி இருந்தது என்பதைப் பற்றிய சரித்திர பூர்வ மான ஆராய்ச்சி, நிகழ்காலத்தில் எப்படி இருக்கிறது என்று பகுத்து அறியும் ஆராய்ச்சி, எதிர்காலத்தில் எப்படி இருக்க