பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் இத்தனே பேரென்ற நிர்ணயம் ஏற்படுகிறது. உதாரணமாக: தேசமுழுவதும் முந்நூறு ஸ்தானங்களுக்குத் தேர்தல் நடப்ப தாக வைத்துக்கொள்வோம். ஒரு கட்சி ஜாபிதாவுக்கு எல்லாத் தொகுதிகளிலும் சேர்ந்து, தேசம் முழுவதும் ஒட்டுச் செய்தவர்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு ஒட்டுகள் கிடைத்தால், அக் கட்சிக்கு முந்நூறு ஸ்தானங்களில் ஆறில் ஒன்ருகிய ஐம்பது ஸ்தானங்கள் அளிக்கப்படும். இந்த ஐம்பது ஸ்தானங்களுக்கும் ஐம்பது பிரதிநிதிகளே நியமிக்கும் பொறுப்பு அக்கட்சித் தலைவருக்கு உரியது. இம்முறை பிரெஞ்சு லிஸ்டு முறையையும், பிரிட்டிஷ் முறையையும்விட மேலானது என்பதிற் சந்தேகமில்லை. ஆனால், இதிலும் பல குறைகள் சாதாரணமாய்க் காணப்படு கின்றன. வாக்காளர்கள் அபேட்சகர்களின் யோக்கியதை யையும் திறமையையும் தெரிந்து ஒட்டுச் செய்வதில்லை. வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் நேரான தொடர்பு ஏற்படுவதில்லை. ஆகையால் சரியான ஜனநாயக லகதியத் திற்கு இது விரோதமாக இருக்கின்றது. . ஸோவியத் ருஷ்யாவில் பிரதிநிதித்துவம் நேர்முகமாக னது; அன்றி ஒரு தொழிலையும் அடிப்படையாகக் கொண் Gasu " ' தேர்தல் திட்டங்களாக அமைத்து இ நிதித்துவ முறை வொரு திட்டத்திற்கும் ஏற்பட்ட பிரதிநிதி . . . . களே அக்கூட்டத்தில் சேர்ந்த தொழிலாளி கள் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியாவில் தேர்தல் தொகுதிகளைப் பிரதேசவாரியாக வம் ஜனத்தொ برای این * . . . . . . . . . . . . . . - - - - இந்தியாவில் வும ஜனததொகை வீதப்படியும் அமைத் திருப்பது மட்டுமின்றி, வகுப்பு வீதமாகவும் பொதுத் தேர்தல் : a... + 6 تش شا شر... ::بہمہ سٹہ தொகுதியும், பிரித்திருக்கின்றனர். பொதுத் தேர்தல் இதகுதிகளைத் தவிர, முகம்மதியர்கள், தத் கிறிஸ்துவர்கள் முதலிய சிறுபான்மை, தொகுதியும் வகுப்பினர்களுக்குத் தனித் தொகுதிகள் ஏற்படுத்தப் பெற்றிருக்கின்றன. இதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை யென்று பெயர். 122