பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அரசின் உற்பத்தி திரம், ஆதி மனித ஆராய்ச்சி நூல் என்னும் புதிய சாஸ் திரங்களின் உதவியைக் கொண்டுதான் இந்த மூடு மந்திரத் தைத் தெளிந்து கொள்ள வேண்டும். . . . . . . " : " " , அரசின் ஆரம்பம், இயல்பு என்பவற்றைப் பற்றிச் சரித்திர பூர்வமாகத் திருப்திகரமான விளக்கம் கிடைக்க * . . . . . வில்ல்ே. ஆதலின் அரசியல் நூல் வல்லார் ஜி' ஊகித்துப் பல கொள்கைகளை வெளிப் முக்கியமான )” : ۔ سٹہ - س ------ اد . --شہ س ش نامه ده கொள்கைகள் படுத்தி யிருக்கிருர்கள். அவற்றுள் மூனறு மிக முக்கியமானவை. அவையாவன:(1) தெய்வ சிருஷ்டிக் கொள்கை, (3) வலிமைக் கொள்கை, (3) சமூக ஒப்பந்தக் கொள்கை என்பன. இப்போது யாவரும். இவற்றை நிராகரித்தாலும். இவற் றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். எப்படி எதற்காக அரசு உண்டாயிற்று _இத் , என்ற அடிப்படையான வினவிற்குரிய கொள்கைகளின் விடையைக் கண் - :أنشئت نيس. ، هي விடையைக் கண்டுபிடித்த வேண்டும் என் " லும் முயற்சிகள் முன்பு இருந்தன என்பதை இக்கொள்கைகள் புலப்படுத்துகின்றன. ஒவ்வொரு கொள் கையிலும் முக்கியமான சில செய்திகள் உண்டு. இரண்டாவ தாகக் கவனித்தற்குரியது-இந்தக் கொள்கைகளில் ஒவ்' வொன்றும் அரசியல் நடைமுறையில் மிகப் பயன்பட்டிருக், கிறது. இக்காலத்திலுள்ள பல அரசியல் ஸ்தாபனங்கள்ப் பற்றிச் சரியானபடி தெரிந்துகொள்ள வேண்டுமானல் அவற். றின் தோற்றுவாய்க் காலத்தில் இருந்த கொள்கைகளையும் கினேவில் வைத்துக்கொண்டு ஆராய வேண்டும். அரசியற். கொள்கையும், நடைமுறையும் ஒன்ருேடொன்று நெருங்கிய் சம்பந்த முட்ையன். சில காலங்களில் அரசியற் கொள்கை கள் நிச்சயமாகப் பழைய ஸ்தாபனங்களில் மாற்றமோ புதிய ஸ்தாபனங்கள்ோ உண்டாகக் காரணமாகின்றன. அரசியற். கொள்கையுடைய்வர் முதலில் அக் கொள்கையை வெளியிடு கின்றனர். காரிய சாத்தியமாக்கும் சீர்திருத்த வத்திகள் எது விரும்பத்தக்கதோ அதை அனுஷ்டானத்திற்குக் க்ொண்டு வருகிருர்கள். . . . . . . . . . . . . . . . . $: . . . . . . . . . . . . .-: *.*.*.*, *, *,