பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் இருக்கிறது. அநேகமாக ஆப்பிரிக்காக் கண்டம் முழுவதும் தனக்கே உரியதென்று ஐரோப்பிய வல்லர்சுக்ளில் எதேனும் ஒன்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. நாடு பிடிக் கும் சண்டையில் குடியேற்ற நாடுகளுக்காக ஏற்படும் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. தமக்கு உட்பட்ட ஜன சமூகங்களை வல்லரசுகள் அடிமைப்படுத்துவது ஜன நாயகக் கெர்ள்கைக்கும், ஜனங்களின் சுய நிர்ணய உரிமைக் கும் முரண்பட்டது. இது ஒருபுறம் இருக்க, மற்ருெரு புறம் இந்த ஸாம்ராஜ்யக் கொள்கையை ஆதரிப்போர், பொருளாதார கிலே விஷயத்தில் இக்காலத்தில் ஒருவர்க் - கொருவர் உள்ள சம்பந்தம் அதிகமாக இருக்கிறது. அதல்ை ஸாம்ராஜ்ய உறவினல் ஆளப்படும் ஜனங்களும் ஆள்வோரும் ஒருங்கே நன்மை அடைகின்றனர்” என்று கூறுகின்றனர். சென்ற மகா யுத்தத்தின் பிறகு ஐரோப்பிய வல்லரசு களுக்கும் அவைகளை ஒரளவு எதிர்பார்த்து. கிற்கும் கடல் கடந்த ஜனத் தொகுதியின. - ருக்கும் இடையே உள்ள உறவில் இரண்டு. முக்கியமான விஷயங்கள் ஏற்பட்டன. * . . . . பிரிட்டிஷ் ஸாம்ராஜ்யத்தைச் சார்ந்த ஒவ்வொரு குடி யேற்ற நாடும் தாய் காட்டுக்கு அடங்கியது; பல திறங்களில் சுயாதீனம்பெற்ற பல நாடுகளின் சமஷ்டிக்கு அடங்கியது; ஆயினும் அவை அனைத்தும் பொது உறவில்ை பிணக்கப் பட்டவை. இத்தகைய சம்பந்தத்தையுடைய பேரரசே பிரிட்டிஷ் காமன்வெல்த் ஆகும். 1918-இல் மகாயுத்தம் முடிந்தபோது ஜர்மனியும் அதைச் சார்ந்த நாடுகளும் சில குடியேற்ற நாடுகளே இழந்தன. அவற்றைக் கைப்பற்றிக் கொண்ட வல்லரசுகள் சர்வதேச சங்கத்தின் பாதுகாப்புப் பலத்தைக் கொண்டு அவைகளே ஈடாகச் செய்துகொண் டன. இவ்வகையான சட்டு ஒப்பந்தமானது சுய நிர்ணயம், ஜனநாயகம் என்னும் லகதியங்களுக்கும், விரிந்த நாடுகள் வேண்டுமென்ற தேவைக்கும் சச்சரவு நேராமல் காக்க நவீன வளர்ச்சிகள் முயன்றது. தேசியப் பற்றும், சர்வ தேசிய நோக்கமும் ஒன்றை 20