பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பிரஜைகளின் உரிமைகள் கவனம் செலுத்தி அவர்களுக்கு வேலே சம்பாதித்துக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். பிரஜைகளுக்கு உரிய உரிமைகளுள் மற்ருெரு வகை. யாகிய அரசியல் உரிமைகளில் முக்கியமானவை வருமாறு:பொது விஷய சம்பந்தமான விவாதங்களில் அமைதியாய்க் கூட்டங்கூடிக் கலந்து பேசு - தல், தனியாகவோ பிறருடன் சேர்ந்தோ அரசாங்கத்திற்கு மனுச் செய்துகொள்ளுதல், தேர்தல் மூல மாகவோ நியமன மூலமாகவோ பதவி பெற்று அதிகாரம் வகித்தல், வாக்குச் சுதந்திரம் அல்லது ஒட்டுரிமை முதலி uuଈ]t அரசியல் உரிமைகள் இங்காளில் நாகரிகம் பெற்ற நாடுகளில் விவில் உரிமை களுக்கும் அரசியல் உரிமைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மறைந்து வருகிறது. உதாரணமாக ஒன்று சொல்வோம்: கல்வியுரிமை ஒரு முக்கியமான விவில் உரி மையே; ஆனாலும் எல்லா அரசியலுரிமைகளுக்கும் அது பெரிய ஆதார பீடமாக நிற்கின்றது. சில விவில் உரிமைகளையும் சில அரசியல் உரிமைகளே யும் மூலாதார உரிமைகள்' என்று கூறுவர். இவ்வகை உரி மைகளைச் சட்ட பூர்வமான அரசியல் திட்ட்த்தினலோ, சம்பிரதாயத்தை அநுசரித்தோ ஜனங்கள் பெறுகின்றனர். - அங்ங்னம் பெற்று அநுபவிப்பதற்கு அரசு மூலாதார உத்தரவாதம் அளிக்கிறது. இக்கால அர : கியல் திட்டங்கள் பலவற்றில் இம்முல் ಧ್ಧಿ தார உரிமைகள் தவருமல் இடம் பெற் - றிருக்கின்றன. ஒரு காட்டினர் சுயேச்சை யுடன் வாழ்வதற்குக் குறைந்தபrம் இன்றியமையாத உரி மைகள் எவையோ அவைகளே அந்தத் திட்டங்களில் காண லாம். இம்மூலாதார உரிமைகள் தேசத்திற்குத் தேசம் வேறுபடும்; ஆனாலும், சில முக்கிய அம்சங்களில் அவற்றி னிடையே ஓர் ஒப்புமை இருத்தலை உணரலாம். அரசியல் திட்டத்தில் இத்தகைய உரிமைகளைப் பிரகடனம் செய்து விட்டதாலேயே இவை சரிவர நிறைவேறும் என்று சொல் 31