பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&ぶ

巽 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

இலக்கியம், இவ்வாறு இன்பச் சோலையாய் இலங்கக்கூடும் என நக்கீரர் காட்டுவதை அவர் உரை நடையில் புகுந்து பார்த்துத் தெளிவது தமிழ் மாணவர் கடன். எனவே, இன்றைய உரைநடை இலக்கியங்கட்கெல்லாம், நக்கீரர் உரை நடையே ஊற்றிடம் எனலாம் அன்ருே'

எனவே, தமிழ் உரை நடைக்குத் தந்தையார் இளங்கோ அடிகள் எனினும், தமிழ் உரைநடையில் கட்டுரைக் கலைக்குத் தந்தையார் நக்கீரர் பெருமா ஞர் என்று போற்றல் பொருத்தமே. இவ்வாறு தாவீறு படைத்த நக்கீரர் பெருமானல் வித்திடப் பெற்ற கட்டுரைக்கலை, இளம்பூரண அடிகள் தொடங்கிச் சிவஞான முனிவர் ஈருகச் சான்ருேர் பலர் போற்ற வளர்ந்தது. உரையாசிரியர் பெருமக்கள் பனை ஒலை வாயி லாகவே தங்கன் கருத்துக்களே வெளிப்படுத்தித் தமிழ்ப் பணி புரியவேண்டி யிருந்தமையால், அச்சுப்பொறி வருவ தற்குமுன் தமிழ் உரைநடை பரிபோலுப் பாய்ந்து ஓடாது ஆமைபோலவே நகர்ந்தது. எனினும் உரையாசி ரியர் பலர் இலக்கிய இலக்கண நுட்பங்கள் குறித்து ஆங்காங்கு எழுதியுள்ள ஆய்வுரைகள் அழகிய கட்டுரைக ளாக உருக்கொள்ளுதற்குரி: உரிம் வாய்ந்தவை. அவ்வாறே சமய சாத்திர அறிஞர்கள் வரைந்த வியாக்கி யானங்களும் கட்டுரைக் கலே வளர ஒருவாது துணை புரிந்தன. இவ்வுண்மைகளையெல்லாம் ஆ ர ய் ச் சி வல்லுனர் எழுத்துக்களில் விரிவாகக் காணலாம்." ஆயினும், 'தமிழ்க் கட்டுரை என்றத் தனித் தலைப்பில் அப் பொருள் பற்றிய வரலாற்றுச் செய்திகளே இரத்தினச்

33. (1) 鵲y of the Tamil Prose Literature—V. S. C.

iiiai,

(2) தமிழ் உரை நடை-அ.மு. பரமசிவானந்தம் (3) வளரும் தமிழ்-சோம. வெ.