பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை 15?

தமிழ் நடையைக் கையாண்டார்; அதன்பயனகத் தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையாருமாளுர், அறிவுரைக் கொத்து’, சிறுவர்க்கான செந்தமிழ் முதலியன அவர் படைத்த சிறந்த கட்டுரைச் செல்வங்களாம். மேலும், தமிழ் மொழியில் கட்டுரைக்கலை, சிறக்க ஆங்கிலக் கட்டுரைக் கலை பற்றிய அறிவும் பரவவேண்டும் என்று கருதிய அடிகளார் அடிசன் எழுதிய கட்டுரைகள் சிலவற் றைச் சிந்தனைக் கட்டுரைகள் என்ற பெயரால் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். மொழிப்பற்றும் சமயப்பற்றும் நிரம்பப் படைத்த மறைமலை அடிகளாரின் கருத்து நலம் கனிந்த கவிஞர் கட்டுரை நடைக்குத் தக்க

எவ்வளவு கொடியது என்ற உண்மைக்கு எத்தனையோ சான்றுகளை எடுத்துக் காட்டலாம். தம் தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களும்-ஏன்-தெய்வப் பெயர்களுமே பல வரம்பற்ற வடமொழிச் செல்வாக்கால் செத்தே போன செய்தி தன்மான முடைய எந்தத் தமிழன் இதயத்தைத்தான் குத்திக் குடை யாது! அந்தோ! பழமலே விருத்தாசலம் ஆயிற்றே! வழித் துணைநாதர் மார்க்க சகாயர் ஆயினரே! பிறமொழிக் கலப் பால் விளையுங் கேடுபற்றி நம் நாட்டு மேதைகள் சிலரும் அறிவுரம் பெற மலாய்-ஆங்கில அகராதி ஆசிரியரின் பின் வரும் பொன் ம்ொழி பயன்படுதல் உறுதி. ஆங்கில மூலத்தில் உள்ள அதன் தமிழாக்கம் வருமாறு:

"இந்தோனீசிய தேசியம் பற்றிய ஒரு விந்தைக் குறிப்பு அது வளமான சொற்ருெகுதியோடு திறனற்ற மொழிபெயர்ப் பையும் அன்ருடப் பேச்சு வழக்கு முற்றிலும் அறியா நகைக் கத்தக்க போலி ஐரோப்யியச் சொற்ருெடர் அமைப்பையும் ஏற்றுக்கொண்டமையே. இந்த அயலகக் கடன் வழி வழிப் பட்ட மலாய் மொழியின் அளமையியலார்ந்த தெளிவை அறவே பாழாக்கிவிட்டது.

—Sir Richard Winstedt: An unabridged Malay-English pictionary, Preface,