பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்க "αι... #ġġ

"கடற்கரையிலே’ என்பது ஆகும். பேச்சு வடிவான கட் டுரைகளைக் கொண்ட இந்நூல் பேராசிரியர் அவர்க ளுடைய கற்பனைத் திறனுக்கு ஈடு இணையற்ற எடுத்துக் காட்டு ஆகும். இருபதாம் நூற்ருண்டுத் தமிழ் உரை நடை வரலாற்றில் கற்பனைப் பேக்ககளாக (கட்டுரைக ளாக)" அமைந்த இந்நூல், தனிச் சிறப்புப் பெறல் திண்ணம்.

பேராசிரியர் அவர்கள் வளர்த்த கட்டுரைத் தமிழை, மேலை நாட்டு அறிஞர்களின் இலக்கிய ஆராய்ச்சிக் கண்ளுேட்டத்தோடு ஆராய்ந்து மதிப்பீடுசெய்யும் அரிய நூல்கள் பல, தமிழ் மொழியில் வெளிவருங்காலம் சேய் மையில் இல்லை. காரணம், சில பல ஆண்டுகட்கு முன்பே இம்முயற்சியில் அறிஞர் பெருமக்கள் ஈடுபடத் தொடங் கிவிட்டனர். முன்னரே இக்கட்டுரையில் எடுத்துக்காட் டப்பட்டதுபோல, இம்முயற்சிக்கு வித்திட்ட சான்ருேர் "இலக்கிய வரலாறு எழுதிய உயர்திரு கா. சு. பிள்ளே அவர்களே, அவர்களைப் பின்பற்றி இலக்கிய வரலாறும்.” "உரைநடை வரலாறும் எழுதும் பணியில் ஈடுபட்ட அறிஞர் பலரும், பேராசிரியர் அவர்கள் கட்டுரைச் செல் வத்தின் அருமையைப் பாராட்டுதலைப் பெரும்பேருகவே கருதியுள்ளனர்."

65. கட்டுரை என்னும் சொல் எழுத்து (வியாசம்) GLi &# ggrais gol–ugih G pólšGth, Tamil Lexicon

Vol 1–Part i - iš. 451 i ffriř#5. 58. (2) தமிழிலக்கியம்-சு. இராமசாமி நாயுடு (1957),

பக், 127-8.

(2) வளருந்தமிழ்-சோம. லெ (1960) பக்.72-4.

(3) The western influence on Tamil Prose—Dr. K. K. Piłłai-Tamis Culture-Vol. V, No, 3-pp. 159-60)