ஆரிபுநாயக வசனம். வகும் வெளியாயின. தன் உண்மையைப் பல்லகைப் ட பாத்திரங்களில் பலவாகக் காட்டும் சந்திரல் ஒன் றேயன்றிப் பலவல்ல; பாத்திரங்களிற் பலவாய்த் தோறி றப்படுபவை அனைத்தும் சாயாரூபமே என்று முடிவது போல, ஹக்கின் உண்மை ஒன்றேதான் என் N.மானித் து, விரிந்து நிற்பளையெல்லாம் ஓடுகி, பஹதத்துல் உஜூதை த் தரிபடுத்தினார்கள். அதனால், வேற்றுமையும், வெறும் பெயரும், அவைகொண்டு தோற்றும் தோற்றச் வும், கூடுதலும், பிரிதலும், மாறுத மாகிய எல்லாம் அ ழிந்து, தாமும் இல்லையாய் ஒரு பொருளோடு உஸூல் ஆய்விட்டபடியால். நாயகமவர்கள் ஆதந்தமான கடலில் அமிழ்ந்தி மிதந்தார்கள். காலத்தையும், திசையையும், தோற்றப்பொருள்களையும் காணாமல், காண்பதற்கு அரி தான வஸ்திமயமான வெள்ளத்தில் மிதந்தபோது, காய கமவர்களின் ஸிபத்துகள் அனைத்தும் நீங்கி, எல்லாம் வடைய ஸிபத்துகளாய் மாறின, தோன்றல், தி கெடுதல் என்னும் முக்குனங்களைப்பற்றித் தொடர்ந்து வருகின்ற அடிமை யென்கின்ற. விகாரத்தை மாய்த்து, தர னே தன்னைக் காட்டுதல்போல், தம்மைத் தம்மில்காமே சிறப்புற, அவனைக்கொண்டே அவனைக்கண்டு ஆரந்தம் ஆடிநின்றார்கள். தல சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறுற் றபாஇ றவியல்லாகு அன்கு அவர்கள் இவ்வாறு காணக்கூடாது வஸ்துவைக்கண்டு நெருங்கி அநுபளித்த இன்பத்தில் ளிசுர்ந்து, புனிதம் அடைந்து மேன்பதம்பெற்று நின் றார்கள். இவ்வளவில் இருத் கோன்டது. சென்றன். இவ்விருபத்தொன்பது வருஷங்களும் இருக்கு வருஷங்கள் டைய காட்டில் சஞ்சாரஞ்செய்து பெறுதற்கு அரிய பொ ரும்பேறுகள் எல்லாம் பெற்றபின், காட்டைவிட்டு நீங் கித் தாங்கள் வேறு இடம் போகுதற்கு நாட்டங்கொண் டார்கள்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/101
Appearance