உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைசியல். தவுக யுண்டாம் நல்லுணர்வுபோல இருதயத்தில் பலவிதக்கு ழப்பங்களை உண்டாக்கினான்; பலவகைச் சேஷ்டைகளைக் செய்தீன். அறிவிற்சிறந்த நாயகமவர்கள் அவன் செய் கை ஒவ்வொன்றையும் தெரிந்து உடனுக்குடன் விலக்கி விட்டார்கள். அவன் கலைக்கக் கொண்டுவரும் ஒவ்வொரு எருமமும் அக்கிளிக்குண்டத்தில் விழம் நீர்த்துளிபோல அற்றுப்போயிற்று, தன காரியம் கைகூடாததால், அக் கொடியபாதகன் நாயகமவர்களை அணுகாதுவிட்டு அதன் றன், பின்பு அவர்கள் அவனால் உண்டாகும் விக்கினம் ஒ ருசிறிதும் இன்றி, தாங்கள் புரியும் தலத்திற் பராக்காயி குந்தார்கள் காமம் குரோசும் உலோபம் மோகம் மதம் மாற்சரி யம் என அறுவகைப்பட்ட உட்பகைகளை நாசஞ்செய்து, சாத்துவிகம் ராசதம் தாமதம் என்னும் மூவகைக் குணங்க களுள் ஞானம் அருள் தவம் பொறை வாம்மை மேன்மை மேனம் ஐம்பொ றியடக்கல் என்கின்ற எண்வகை இயல் பும் அமைத்த சாத்துவிக குணமே மேம்பட்ட நாயகமவர் கள் அந்த வனத்திற் சஞ்சரித்துத் தனத்திறழ் பூண்டு நிற் கும் தன்மை இப்படிப்பட்டது என்பது பார்க்கும் அரி து. இரவு எனவும் பகல் எனவும், வேனில் எனவும் மா ரி எனவும், விலங்கினம் எனவும் பறவைச்சாதி எனவும், இனிப்பு எனவும் கசப்பு எனவும், வானம் என எனவும் பூமி எனவும் விவரம் தோற்றாதவாறு சிலகாலம் அங்கே திர்ங் தார்கள். பின்பு, எல்லாம்வல்ல மெய்ப்பொருளாகிய அல் லாகுத் தஆலா வின் பேரருள் முதிர்ந்து, ஹக்கை அறி தகில் மறைப்புக்கு ஏதுவாய் அடுக்கடுக்காயுள்ள இரு தயத்திரைகள் இல்லாம் ஒன்றொன்றாகத் திறந்தன. திரை கள் அனைத்தும் திறந்தபின் முஆயினா வாகுதற்கு மூசுக் கண்திக்கப்பட்டது. அதன்பின், அந்தர்முகம் பகிர்முகம் எதுவம் இரண்டிலும் பலவாகக் காணப்படும் பிரபஞ்சவ ககள் முழுதும் இன்னலகையின என்று முடிவுபோகும்.