BUILD ஆரிபுநாயக வானம். சஞ்சாரத்தில் நான்கு கருமங்களை நாயகமவர்கள் கடை பிடித்து நின்றர்கள், அவற்றுள்:- ஒன்றாவது தெற்தல், இரண்டாவது முராகபா செய்தல், மூன்றாவது திக்று செய் நான்காவது குர்ஆன் ஒதுதல் இந்தரான்கு கரும களையும் இடைவிடா தவண்ணம் செய்துவந்தார்கள். இ காலத்தில் நாயகமக்களுக்கு ஊண் உறக்கம் சிறி அம். லை. ஒவ்வொரு ாயத்துப் பசியுண்டானால், அக்காட்ட டடித்து உதிர்ந்து கிடக்கும் சருகுகளில் ஒன்றிரண்டு கிள பார்கள். அவ்வாறு சகுல், அப்போதே உபவாசம் என் நோன்புவைத்துக்கொண்ட, டதாசுத் தீர்ளனித்துக் கொண்டு, நாற்து நாள், அல்லது ஐம்பது நாள் வரையும் இராப்பகல் அவ்வுபவாசத்தோடேயிருப்பார்கள். அவ்வு பவாசத்தைப் பாரணஞ்செய்ய காடினால், பின்னும் அக் சருகுகளில் ஒன்றிரண்டு தின்று. ஓடையிலாவது, சுனை யிலாவது ஒரு சிறங்கை நீரை அள்ளிக் குடித்து, பின் னும் அவ்வுபவாசமாயேயிருந்துகொள்வார்கள். நித்தி ரை யென்பது இரவு பகலாகச் சிறிதும் அவர்களுக்கு இல்லை. சில சமயந்து முஷாஹதா வுடைய இருப்பில் அறி துயில் சிறது உண்டாரும். அதுவேயன்றி, வேறுவித நித்திரை இல்லை. நாயகமவர்கள் இவ்விதமாய்த் தவஞ்செய்யும் காலத் து, உலகவாழ்க்கையை உவந்த மனிதரான விலங்குகள் சிக்குண் னும்படி இன்பம் என்னும் வலையை வீசி அவர்களை அதனுள் அகப்படுத்தி, அவர்களுக்கு உரிய அறிவு அனைத் தையும் வழித்து எடுத்துக்கொண்டு, கொடிய நரகத் தள்ளிவிழுத்தும் பாதகனான இபுலீசு பலதரம் அடுத்து, தன்னால் இயன்றவகையெல்லாம் பிரயாசை எடுத்து நா யகமவர்களைக் கலைத்தான்; ஒருவகையிலும் அவன் சித்திய டையவில்லை. உருத்தேர்ற்றத்தோடும், அஃது இன்றியும். டவ்வாறுவந்து பேர்தித்தான்;வெகுநுணுக்கமாகத் தானே
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/99
Appearance