உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவசியல். ஆகாயத்தே இடிக்கும் இடிச்சத்தமும், மாங்களின்மீது மோதுகின்ற காற்றுச் சத்தமுமே யல்லாமல், வேறுசத்தம்" இல்லை. கரிய மேகங்கள் படிந்துகிடக்கும் விருக்ஷங்கள் நெ ருங்கிச் சூரியனின் கதிர் உள்ளே நுழையாமல் இருண்டு, மனிதந் செல்லாவண்ணம் பிரப்பங்கொடிகள் பின்னில் ஒாேது விழுகின்ற மலையருவிகள் பக்கத்தும் பெரு ச்செல்லும் அக்காட்டினிடத்து, இருளி அடர்ந்து, த பூவிழுந்த யானையையும் விழுங்கும் ஆழமுடையதாய் மு தலைகன் சஞ்சரிக்கும் மடுக்களும், சமலைப்பிளப்புக்களில் ம லைப்பாம்புகள் மூச்செறிந்து முடங்கிக் கிடக்கும் பொந்து களுள்ள மரங்களும், அங்கங்கே அதிகம்ண்டு. இடிந்து பாழ்பட்டுக் கிடக்கும் கிஸ்றா வின் கொத்தளப் பக்கத்தில் திக ஆழமான நீண்ட நீரோடை ஒன்றும் ஓடிச்செல் கின்றது. தீனுக்கு உயிரருளிய நாயகமவர்களும், இம்மை யிலேயே சுவர்க்கத்தை விலைக்குவிற்ற நாயகமவர்களும் போயிருந்து தவஞ்செய்த காடாதலால், அதை வருணித் துச் சொல்லுதல் யாரால் முடியுங் காரியம்.! இவ்விதமான அந்தக் காட்டில் நாயகமவர்கள் போய் நுழைந்தார்கள், உள்ளே நுழைனோர் வானத்தைக் காணக் கூடாத தாய் மேலே கவிந்து விலங்கினங்கள் சஞ்சரிக்கும் விசா லமான அந்தக் காட்டினிடத்து சல்தானுல் ஆரிபீன் சை யிது அகுமதுல் கபீறு றலியல்லாகு அன்து அவர்கள் போய், அதனையே தங்கள் இருப்பிடமாக்கொண்டு, அங்கிருந்து தவஞ்செய்யத் தொடங்கினார்கள். தாங்கள் கொண்டுள்ள கோட்பாட்டிற் சிறிதும் வழுவுறாது மனத்தின் றண் கன்றி பசருமத்தை நிலைமைப் படுத்தி, களங்கம் அற்றுத் தெளிந் த சுத்தமரீன உள்ளத்தோடு ஆசாரம் தவருமல் தவம்புரிந் தார்கள். சிலகாலம் அடர்ந்த வனத்தில் திரிந்தும், சிலகா லம் கிஸ்றா வின் கொத்தளத்துமேல் தரிப்பட்டும், சிலசா லம் ஓடைக்கரையிலுமாகச் சஞ்சரித்தார்கள். இவ்வகைச்