உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபு நாயக வசனம். ஒன்றுபட்டு நிற்கும் நிலைமையிற் சிறந்த நாயகமவர்கள் இவ்வாருக நடக்கும் ஒரு நிலத்திற் சேர்சுதார்கள் சூயகமவர்கள் போய்ச்சேர்ந்த அப் பாலைநிலக் கொ (மகள் இன்னவகையின என்று சொல்லும் தன்மையில் உள்ளலையல்ல. அந்நிலமுழுமையும் கானல் மரந்து பிச நிந்து தோற்றும். தத்திரளைச் சொரிந்து வைத்ததுபே லக் காங்கைவிசும் பள்ளங்களும், பாந்துகிடக்கும் பரற கற்களும் அக்கினியாகவேயிருக்கும். முடிவாகச் சொல்ல] வேண்டுமானால்,அப் பாதி நிலத்தை நினைக்கின்ற உள்ளமும் கருகிப்போம் என்றே சொல்லவேண்டும். இவ்விதக் கொ டிய பாலையை யகமவர்கள் கடந்து, இருக்கு தேசத்துக் காடுகளில் மிகப்பெரியதான ஒரு காட்டிற் சேர்க்கார்கள். நாங்கள் தரிபட்டு இருந்து தவஞ்செய்வதற்கென்று நாடிப்போய்ச் சேர்ந்த இந்தக் காடுதான், கிஸ்றா வுடைய பதினான்கு அடுக்கு நிலையுள்ள கொத்தளம் இடிந்துவிழுந் து பாழாய்க்கிடக்குங்காடு. இந்தக் காட்டிலுள்ள அந்தப் பாழ்ங் கொத்தளத்திலே தான், சுல்தானுல் ஔலியா, குத் புல் அக்தாபு, கௌதுல் ஆகுலம், சையிது முகியித்தீன் அப் துல்காதிறு ஜைலானி ரலியல்லாகு அன்கு அவர்கள் இதற் கு முன்னே வந்திருந்து நவஞ்செய்தார்கள். அக்காடானது வெகுகரம் அகன்று விரிந்து வா னத்தை அளாவுகின்ற பருப்பமான விரு முக்ஷஙகள் அடாக ததாய, துஷ்ட மிருகங்கள் சஞ்சரிப்பதாய், உயர்ந்த கொ நிமுடிகளையுடையமகள் நெளுங்கினதா யுள்ளது. அம் கருத்த இருமைகள் நெருங்கிரிற்பதுபோல் தெரிகின்ற ற பாறை பற்களில் புலிகள் போய்த் தாக்கும் சத்தமும், எதிரே அடிக்கும் காற்றை உட்கொண்டு வெளியிற்க்கு மலைகுகைகளில் நின்று வரும் சத்தமும், யானைக வி இரைக்கென்று தேடித்திரியும் சிங்கங்களின் சத்தமும்,