உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 53 காரண நாமம் போத சான்ளைக் காண்டே என்னைக் காண்பார்கள்: கூனைச் சொட்டே போவார்கள்; என்னைக்கொண்டே கேட்ட சான்று அல்லாகுத் தஆலா சொன்னவாறே அவனைக் கண்டார்கள். (இந்த இடத்தில் நாயகமவர்கள் கிருபோய்மலர்ந்து அல்லா குத் தவூனா சொல், ஈபோல, அனே முஷாஹதா செய்வதில் அவனைக் கான்பதற்கு எனக்குப் பற்றுதல் உண்டாக்கினனே, அ தனை நான் அறிபவித்துக் கொண்டேன். என்னைப்போல அது பவிக்காதவன் இதன் ரகசியத்தை அறியமாட்டான் சொன்னார்கள்.) என்று இவ்வாறு நாயகமவர்கள் அல்லாகுத் தஆலா வைச் கண்டு, அவன் கொடுத்த காரணநாமமும் பெற்றுக்கொண் டு நின்றபோது, தங்களுக்கு முன்னே நபி முகம்மது ஸல் லல்லாகு அலைகிவஸல்ல மவர்கள் அஸ்ஹாபுகள் பலர் சூழ வருவதைக் கண்டார்கள் கண்டவுடன் தூக்கிகின்ற இட துபாதத்தையும் நிலத்தில் ஊன் நி, மூன்று அடிகள் முன் வைத்து எதிர்சென்று நடந்து “ அஸ்ஸலாமு அலைக்கும் யா ஐத்தீ" என்று ஸலாம் கூறிஞர்கள். அதற்கு நடு நாயகமலர் கள் " அலைக்கும் ஸலாம் யா வலதீ; நீர் சுல்தானுல் ஆரிபீன் ஆனீர். அன்றியும், மஹ்பூபு றப்பில் ஆலமீனும் ஆனீர் நாள் இனி அன்பியா க்கள், முறுஸலீன் கள். ஒளலியா க்கள் என் னும் இவர்கள் கூட்டத்தில் உம்மைக் குறித்துப் பெருமை பேசவேன் என்று திருவாய்மலர்த்துக்கொல்லிவிட்டு, நா யகமவர்களின் அழகியபெற்றியை முத்தம் இட்டுக்கொண் 0, தங்கள் வல்துசுரத்தை ஊயகம்வர்களின் நெஞ்சுமேல் கூலத்து "யா சங்கருத்துடைய முஹப்பத் தையும், மஅ ரிபத்தை இந்த சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கப்று க்கு அதிகமாக்குவாயாக” என்று தஆ, இரந்தார்கள். நய நாயகமவர்கள் இவ்விதம் துஆ செய்து விட்டுத் தங்கள் அஸ்ஹாபு கள் புடைசூழ மதீனா வை முன்னோக்கிச் செல்வதை, நாயகமவர்கள் கண்டார்கள். அதன்பின் "றிஜா