உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக 256 ஆர்புநாயக வசனம். லுல் கைபு என்னும் மறைவான மனிதராகிய ஆகாச வாசிகளைக் கண்டார்கள். அவர்கள் இருவர், மூ" னால் வராகக் கூடி வகுப்பு வகுப்பாய் காயகமவர்களுக்கு எதி ரே வந்து “நீர் சுல்தானுல் ஆரிபீன் என்னும் பட்டத் தைப்பெற்றுக்கொண்டீர்; அன்றியும் நிர் மஹ்பூபுறப்பில் ஆலமீனும் ஆய்விட்டீர் ” என்றுகூறி வந்தபடியே மீண் டு சென்றார்கள். அதன்பின் ராமகழவர்கள் அறபா மலையில் நின்று இ றங்கி அறபு தேசத்தைக்கடந்து, இருக்கு க்கு வந்தார்கள் வ ரும் வழியில் ஒரு நகரத்தினுள்ளும் பிரவேசிக்க இல்ை கடைசியாக பகுதாது க்கும் பஸறா வுக்கும் இடையில் உள் எ வாஸ்து என்னும் கரத்திற்குள் புகுந்தார்கள். அங்கே.. புகுந்தபோது, அவ்வூ வீதிகளில் போவாரும் வருவாரும் நாயகமவர்களைக் எதிரேவந்து இருசுரங்களையும் பி டித்தக்கைககளில் வைத்து முத்தம் இட்டுக்கொண்டு யா சையிதீ, தாங்கள்' சுல்தானுல் ஆரிப்னும் மஹ்பூபு றப்பில் ஆலமீனும் ஆய் விட்டீர்கள். தங்களுக்குக் கிடைத் த சுல்தானுல் ஆரிபீன் என்னும் காரணத் திருநாமம் உண் மையானது. அதை நாங்கள் பொருந்திக்கொண்டோம். சத்தியமாகத் தரங்கள் சுல்தானுல் ஆரிபீன் நாம்” என்று வியந்து கூறினார்கள். இப்படிக் கூறுவோர் எல்லாரும் ஔ லியா ச்களா யிருந்தார்கள். வ பிறகு நாயகமவர்கள் வாஸ்து நசுரத்தை விட்டுநீங்கி தங்கள் சுயநகரமாகிய பதாயிகு நோக்கி வந்தார்கள். ரும்வழியில் அவர்களுக்கு எதிர்படும் பலைகளும், காடு ளும், நதிகளும், விருக்ஷங்களும்,மிருகங்களும், பறவைக ளும், மற்றுமுள்ள சராசரங்கள் அனத்தும் இல்ஸலாமு அலைக்கும் யா கெளதுல் அகுலம்,யா சுல்தானுல் ஆபீன்,யா சையிது அகுமதுல் கபீறு ” என்று கூப்பிட்டு ஸலாம் கூறின. இதை அறிந்து நாயகமவர்கள் வழிகளை நீங்கி பதாயிகு ந