உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரண காமம் பெற்றது அன கஞ்சேர்ந்து அதனுள் புகுந தார்கள். முப்பது வருவங்க ளுக்கு அதிகமான காலம்வரையும் அவ்வூரைவிட்டுப்பிரின் திருந்த நாயகமவர்கள் உள்ளே புகுந்தபோது, அவர்களை அறிந்தோரும், அறியாதோரும் ஆகிய அங்குள்ளார் அ னைவரும் எதிர்கொண்டுவந்து " அஸ்ஸலாமு அலைக்கும் யா சுல்தானுல் ஆரிபீன் ” என்று கூறிக் கையைப்பிடித்து முத் தம் இட்டார்கள். நாயகமவர்கள் பதாயிகு நகரத்திற் பகுந்தபோது இவ் வாறு நடப்பதைக்கண்டு, முந்திகாம கபுறுஸ்தானி ற்போய் இறந்தோர்களை ஜியாறத்து ச்செய்து கொள்ளலாம் என்று எண்ணி, அவ்வூர் கடறுஸ்தானி ற்போய்ப் புகுந்தார்கள். பு குந்த மாத்திரத்தில், மௌத் தாய் அங்கே அடங்கியிருக் கின்ற மையத்து கள் எல்லாம் கபுறு ளில் நின்று எழுந்து நின்று கொண்டு “ அஸ்ஸலாமு அக்.க்கும் யா சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபறு ” எனறு . க்தம் இட்ட 162137 அங்குள்ள கட்டிடன்களும், சுவர்களும், போன் ரை களும், மற்றப் பொருள்களும் அப்படியே சத்தம் இட்டு அழைத்தன. இவ்வாறாக நாயகமவர்கள் அங்கே ஜியாறத் தை முடித்துக்கொண்டு, தங்கள் மனையிற் போர்ச் சேர்க் தார்கள். 4 நாயகமவர்கள் வீடுவந்து சேர்ந்தயின், தரிகளைக்கு வருவோரும், வெளியில் எதிர்ப்படு வோருமே சுல்தானுல் ஆரிபீன் என்று அழைக்கின்றார்கள் அள்றி, தாங்கள் திரு வாய் திறந்து இப்பெயர் எனக்கு இன்னவிதம் கிடைத்த து என்று சொல்லவேயில்லை. இதற்குமுன் ஒருபோதும் ஒருவரும் சொல்லி அழைக்காத புதுநாமம் 'அப்போது தான் அங்கே வழங்கத் தொடங்கிற்று. அதனைப் படிய பெயர்போலவே எல்லாரும் வழங்கிஞர்கள். தங்கள் திரு வாயினால் அந் நாமத்தை வெளிப்படுத்தாமல் இருப்ப தைப்பற்றி அல்லாகுத் தஆலா தன் சமுகத்தில் நின்று க