உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• ஆரிபுநாயக வசனம். சுமவர்கள் இருக்கும்போது,வானலோகத்து மலக்கு களுள் அழகும் வன்மையும் உள்ள் ஸம்ஸாபீல் என்னும் ஒரும லக்கு தம்முடன் இலக்ஷ்ம் மலக்கு கள்வரப் பூமியில் இறங் கி, நாயகமவர்கள் படுத்திருக்கும் சாகையிற்போய் அவர்க ளை நித்திரையில் 'சின்று எழுப்பினார். எழுப்பும்போது அந்த மலக்கு “யா சுல்தானுல் ஆரிபீன், யா மஹ்பூபு றப்பில் ஆலமீன், நித்திரையைவிட்டு எழுந்திரும். உம்முடைய ஹ ப்பு உழ்மைத் தரிசிக்க ஆவலாயிருக்கின்றான். உம்மைத் தேடுகின்றான் ' என்று சொல்லிக்கொண்டு எழும்பினார். அப்போது நாயகிமவர்கள் எழுந்து நின்றர்கள். எழுந்துகின்ற சாயகமவர்களை மேம்புகாகி கோகய " சிறப்பானவரே, இந்தச் சிறகின்மீது நீர் ஏ3 ளும்” என்றுசொல்லி, நம்முடைய சிறகை விரித்தார். உடனே நாயகமவர்கள் அதன்மேல் ஏறி உட்காந்தார். கள் உட்காந்தபோது லக்ஸாடல் தம்முடன் சிந்க இல கூம் மலக்கு களும் கூடவரும்படி ஆகாயத்தில் எழும்பிப் பறந்து, நாயகமவர்களக் கொண்டுபோய் மக்கா நகரத் துக் கருபா நில் இறக்கினார். நாயகமவர்கள் கரூபா வின் ஹறத்தி ஏர் சென்று, இரண்டு றக்அத்துத் தொழுதார் கள் தொரிமன்முடித்து மலக் கின் சொற்படி மறுபடியும் அவருடைய சிறகில் ஏறி உட்காந்தார்கள். அதையேத்தில் வேறு ஒரு மலக்குத் தம் விக்களில் பாலும், தேலும், கள்ளும் நிரப்பின மூன்று ரத்தினக், கிண்ணங்களை ஏந்திக் கொண்டுவந்து நாயுகமவர்களின் முன்னே வைத்து “ சுல்தானுல் ஆரிபீனே, இந்தப்பானிங் கள் மூன்றனுள் யாதாவது ஒன்றை நீ உவந்துகொள்வி ராக என்று கூறினார். அதைக்கேட்ட நாயகமவர்கள்

  • பாற்கிண்ணத்தை உவந்துகொண்டார்கள். அப்போது அங்

மலக்கு " அகுமதுல் கபிறே, சிறப்பான பானத்தை உவர் 37 என்று கூறினார். பிறகு அங்கே வேறுயாதொன்றும்