57 மிஅறாஜ கட்டட நிகழ இல்லை. இவ்வளவில் ஸம்ஸாயீல் நாயகமவர்களைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து எழுந்து ஆகாயத்தில் பறந் தார். அவருடன் இருக்கும் இலக்ஷம் மலக்கு களும் “யா சுல்தானுல் ஆரிபீன், உம்முடைய ஹப்பு உம்மீது ஆசை யோடு இருக்கின்றான்; விரைந்துவாரும் என்று சொல் லிக்கொண்டு கூடவே பறந்துபோனார்கள். 22 ஸம்ஸாயில் நாயகமவர்களைச் சுமத்துக்கொண்டு புறக் து முன்வானத்து வாசலிற்போம், அதன் கதவைத் தட்டி உடனே யிருக்கும் வானவர்கள் " கதவு தட்டுகின்ற இர் யார்? ” என்று வினாவினார்கள். அதற்கு இவர் "நான் தசொன் ஸம்ஸர்யீல், கதவைத் திறவுங்கள் " என்று பிரதி நிசான்னார். அங்குள்ள மலக்கு கள் "உம்மோடு வந்திருப் பவர் யார்? " என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு இவர் “சுல்தான் சையிது அகுமதுல் கபீறு வத்திருக்கின் என் து மறுமொழி சொன்னார். உடனே கதவைத் திறந்தார்கள். ஸம்ஸாயில் நாயகமவர்களை முதல்வானத்து உள்ளே கொண்டுசென்று சிறசில் நின்று இறக்கிவிட்டார். அம் முதல்வானத்து மலக்குகள் கூட்ட, கூட்டமாய் நாய கமவர்களுக்கு எதிரே வந்து " அஸ்ஸலாமு அலைக்கும் யா மஹ்பூபு றப்பில் ஆலமீன், ஈம்ழுடைய ஹரிபு உம்மைக்கா அதற்கு அதிக ஆவலோடு இருக்கின்றான்; நீர் விரைவாய்ச் செல்வீராக என்று கூறிஞர்கள். நாபகமவர்கள் அம்ம லக்கு களுக்குப் பிரதி ஸலாம் கூறிவிட்டு, அங்கே ஒருபக் கத்துத்திரும்பி நோக்கினார்கள். அவ்விடத்தில் நபி ஆதம் அ • லைகிஸ்ஸலா மவர்கள் ஒரு ஆசனத்தின்மீது உட்கார்ந்திருப் பது தெரிந்தது. உடனே அவர்கள் அருகிற்சென்று அ
- வர்களின் இருசுரங்களையும் பிடித்து முத்தம் இட்டுக்
கொண்டு, அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். அதற்கு ஆதம் அலைகிஸ்ஸலா மவர்கள் பிரதி சொல்லிவிட்டு ஸா லிஹான மகனே, ஆரிபான ஒலியே, உமக்குச் சோபனம் "2