ந 27 ஆரி புகாய்க வசனம். ண்டர்ன்தாக என்நு சொல்லி, சன்மைவிர்த்திக்காக து ஆ செய்தார்கள். துஆ முடிந்தபின் தபற்றக்கு, இஜாஜத்த, கலீபத்து உடைய கிற்கா க்களையும் நாயகமவர்களுக்குப் போர்த்தினகள். அந்த சிற்கா க்கள் சுவர்க்கலோகத்துப் பட்டினால் உண்டாயிருந்தன. அதன்பின், நாயகமனர்கள் ஆதம் அலைகில்ஸலா மவர்களுக்கு முன்னே சைகுல் ஆ ரிபு அபுல்வபா அவர்களும், சைதல் ஆரிபு அபுன் னஜிபு ஸஹாவர்தீ யவர்களும் நிற்கக்கண்டு, அவ்விருவர் இடத் தும் நெருங்கினார்கள். ாயகமவர்கள் நெருங்கி வரக்கண்ட அவ்விரு பெரியோர்களும் முன்னோக்கி வந்து ஸலாம் சொன்னார்கள், நாயகழவர்கள் அதற்குப் பிறகு மெழிய வே, அவ்விருவரும் ஸாலிஹான சகோதரரே, ஆரிட்ட ஒலியே, உமக்குச் சோபனம் உண்டாவதாக" என்று ம கிழ்ந்து கூறினார்கள். பின்பு நாயகமவர்கள் வேறுபல் பெரி யோர்களை அங்கே கண்டார்கள். அவர்களெல்லாம் இவ்வி ருவர் சொன்னவண்ணமே ஸலா மும், சோயனமும்சோன் னர்கள். இதன்பின் நாயகமவர்கள் அந்தவானத்து சுஜா யிபு களிலும், அன்வாறு களிலும், அஸ்று களிலும் அகே சமானவைகள பூ கனடராகள். மலாயிக்கத்து களிலும் எண்ணிறந்தபேர்களைத் தரிசித்தார்கள். முதல் ஹனத்தின்கண் இவ்வளவும் நிகழ்ந்த பிறகு, ஸம்ஸாயில் என்னும் மலக்கு நாயகமவர்களைத் தம் சிறகின மீது வைத்துக்கொண்டு ஆகாயத்திற் பறந்து இரண்டாம் வானத்தி போய், அதன் கதவைத் தட்டினார். அங்குள்ள மலக்கு களுக்கும் இவருக்கும் முதல் வானத்தில் நிகழ்ந் ததுபோலச் சம்பாஷணை நிகழ்ந்தபின் கதவு திறக்கப்பட டது. நாயகமவர்களை ஸம்ஸாயில் உள்ளே கொண்டுபோய், இறக்கிவிட்டார். அப்போது அங்குள்ள மலக்கு கள் தி கள் திரளாய் எதிர்கொண்டு வந்து " அஸ்ஸலாமு அலைக் கும் யா மஹ்பூபு றப்பில் ஆலமீன்; உம்முடைய ஹப்பு உம்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/113
Appearance