உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மிஅரஜ / கூடு மைக் காண்பதற்கு அதிக ஆவலோடிருக்கின்றான்; நீர் விரைந்து அவன் பாற்செல்வீராக " என்று சொன்னார் கள் நாயகமவர்கள் அதற்குப் பிரதிகூறி நின்றபோது, அங்கே நபி யஹ்யா அலைகிஸ்ஸலா மும், நபி ஈஸா அலைகிஸ் ஸலா மும் நிற்கக்கண்டு, அவர்களிடஞ் சென்று ஸலாம்ப கர்ந்து, அவ்விருவர் கைகளையும் பிடித்து முத்தம் இட் டர்கள் அவ்விரு நபி மாரும் நாயகமலர்களுக்குப் பிர தி கூறி “ ஸாலிஹான சகோதரரே, ஆரியான ஒலி யே, உமக் குச் சோபனம் உண்டாவதாக" என்ற வாழ்த்தி, முன்னே சொன்ன கிற்காக்களையும் போர்த்திஞர்கள்; நன்மைவிர்த் தியாகததுவும் செய்தார்கள். பின்பு நாயகமவர்கள் சை இஆரிபு அப் ஸஈதுல் முபாறக்கல் மகு மி யவர்களும், கைது அலி யிபுனு காரியல் வாஸ்தி யவர்களும் அங்கு ஒரு புறம் நிற்கக் கண்டார்கள். அவ்விரு பெரியோர்களும் ந யகமவர்களைக் கண்டு அவர்களுக்கு ஸலாம் சொல்லி ""ஸாலிஹான சகோதரரே, ஆரிபான ஒலியே, உமக்குச் சோபனம்” என்று வாழ்த்தினார்கள். நாயகமவர்கள் பின் னும் அங்கே சே அநேக ஒளலியா க்களைக் கண்டார்கள். அ வர்களும் அவ்வாறே ஸலாமும், சோபனமும் சொன்னார் கள். பின்னர் நாயகமவர்கள் அங்குள்ள அஜாயிபு, அன் வாமர் அஸ்றாறு, மலாயிக்கத்து கள் எல்லாவற்றையும் கண் டார்கள். இவையெல்லாம் இரண்டாம் வானத்தில் நிகழ்ந்த பின்னர் ஸம்ஸாயில் நாயகமவர்களைச் சிறகில் வைத்துக் கொண்டு அங்கிருந்து பறந்துபோய், மூன்றாம் வானத்துக் கதவைத் தட்டினார். அங்குள்ளாரும் விசாரணை பண்ணிக் கொண்டு கதவைத் திறந்தார்கள். நாயகமவர்கள் உள்ளே கொண்டுபோய் விடப்பட்டார்கள். அப்போது அங்குள்ள மலாயிக்கத்து கள் நாயகமவர்களுக்கு முன்னேவந்து ஸ லாம் கூறி“அல்லா வுடைய மஹ்பூபே, உம்முடைய ஹப்பு