59 ஆரிபுநாயக வசனம். உம்மைக் காணவேண்டி வழிபார்க்கின்றான்; விரைந்துபோ விராக என்றார்கள். நாயகமவர்கள் அவர்களுக்குப் பிர திகூறிவிட்டு, நபி யூசுபு அலைகிஸ்ஸலா மவர்களைக்கண்டு அ வர்களுக்கு ஸலாம் சொல்லிக்கொண்டு அருகிற்போய், அ வர்கள் கையை முத்தம் இட்டார்கள். யூசுபு அலைகிஸ்ஸலா மவர்கள் சந்தோஷத்தோடு நோக்கி " ஸாலிஹான சகோ தரரே, ஆரிபான ஒலியே, உமக்குச்சோபனம் னறு கூட றினார்கள்; கிற்கா க்களும் போர்த்தினார்கள்; துஆவும் செய் தார்கள். அதன் பின்னர் நாயகமவர்கள் சைகு தூஸில் கபீ று, சைகு அலிய்யுல் ஆரிபு, சைகு அபூ ஹட்க உமறுஸ் ஸஹ்ரவர்தீ என்னும் இம்மூன்று பெரியோர்களும், வேறு பல ஒளலியா க்களும் அங்கே நிற்கக் கண்டார்கள்..அம் மூன்று பெரியோர்களும் நாயகமவர்களை நெருங்கி, ஸலர் மும், சோபனமும் கூறினார்கள். மற்றவர்களும் அவ்வாறே வாழ்த்தினார்கள். நாயகமவர்கள் அவர்களுக்கெல்லாம் ஸ லாம் சொல்லிவிட்டு, அங்கிருக்கும் அஜாயிபு, அன்வாறு, அஸ்றாறு, மலாயிக்கித்து அனைத்தையும் பார்த்தார்கள். பின்பு-ஸம் ஸாயீல் அம் மூன்றாம்வானத்தில் நின்று நாயகமவர்களைத் தூக்கிக்கொண்டு நான்காம் வானத்திறப றந்துபோய் அதன் கதவைத்தட்டினார். அங்குள்ள மலக் குகளும் "யார்?" என்று விசாரித்துக்கொண்டு, கதவைத்தி றந்தார்கள். நாய மவர்களை ஸம்ஸாயில் உள்ளேகொண்டு போய் விட்டார். அங்குள்ள மலக்குகள் பலர் எதிர்கொண் டுவந்து, முந்தின வானத்து மலக்கு கள் சொன்னதுபோ லச் சொன்னார்கள். அங்கே நபி இதுரீசு அலைகிஸ்ஸலா மலர் கள் இருக்கக்கண்டு அருகிற்சென்று ஸலாம் பகாந்து, அ வர்கள் கையை முத்தம் இட்டார்கள். அவர்கள் 'ஸாவி ஹான சகோதரரே, ஆரிபான ஒலியே, உமக்குச் சோப ணம்" என்று வாழ்த்தி, கீற்கா க்களும் போர்த்தினார்கள். அப்போது, அந்த இதுர்சு நபி யவர்களுக்கு முன்னே தங்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/115
Appearance