உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

旧克 ஆரிபுநாயக வசனம். அவற்றைத் தனக்கு வழிபட்ட அடியார்களுக்குக் கொ டுக்கப் படைத்து வைத்திருக்கும் மகிமையுள்ள அல்லா குத் தஆலா வைப் புகழ்ந்தார்கள். அப்போது ஸம்ஸாயீல் நாயகமவர்களைச் சுவர்க்கத் தில் நின்று அழைத்துக்கொண்டுபோய், நரகலோகத்தைக் காட்டினார். காட்டவே, நாயகமவர்கள் நரகத்தின் அருகிற் போய்நின்று அச்சத்துடன் அதனைப் பார்த்தார்கள். D அம் நரசுத்து நிலம் என்றும் ஆறாது உருகிரிற்கும் ஈயத் தால் ஆனது, மதிள்கள் சுந்தகக் கற்களாற் கட்டப்பட்ட வை. மேன்கூரை உருகியபித்தளையால் வேய்ந்தது. அக்கி னி மயமாய்க்காணும் இரும்பினால் ஏழுவாசல்கள் அதற் கு வைக்கப்பட் டிருக்கின்றன. அதன் அகலமும், நீள மும், மற்ற எதற்கும் இல்லாத பருப்பமானவை. அங்கே கொடிய அக்கினிமலைகள் அருந்தம் இருக்கின்றன. மலைகளின் வெடிப்புக்களில் நின்று அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்துக் கணவாய்களில் வந்துவிழுந்து, ஆழமா ன ஓடைகளாய் ஓடிச்செல்லும். அவ் வக்கினியோடைகள் அன்றி, ஊனநீர் ஓடைகளும், கால்வாய்களும் அங்கங்கே கொதித்து நுரைத்துக் கொண்டிருக்கும். அக்கினியால் ஆன மலைச்சாரல்களிலும், ஓடைக் கரைகளிலும், அக்கினி மாளிகைகள். நிரை நிரையாகக் கட்டப்பட்டிருக்கின் றன. ஒவ்வொரு மாளிகையிலும் எண்ணிறந்த அறைகள் உண டு. அவ்வறைகளில், எ எழுபதினாயிரம் வகைப்பட இடைவி டாது வருத்தாநிற்கும் யாதனையுள்ள விவசெந்துகள் பல வும் அக்கினியினாற் படைக்கப்பட்டுப் பலகிக்கொண்டி ருக்கின்றன. அங்கே பர்விகளை யாதனை புரிவித்தற்கு நிய மிக்கப்பட்ட நிரயபாலர் என்னும் ஜபானியா க்கள் அளவறி றபேர் இருக்கின்றார்கள். அவர்களெல்லாம் வானத்து மின னலுக் இருளாகத் தக்க அக்கினிச் சுடரிகாள கண்களும், காளைமாடுகளின் . கொம்புபோன்ற பற்களும், கீழேதாழ்ந் து தொங்கும் உதடுகளுள்ள அக்கினி கக்கும் பேழ்வாயும்