மிஅறாஜு, உள்ளவர்கள். பாளிகளாய் நரகம் புகுதுவார்க்கு வேறுயா தனை வேண்டுவதில்லை; அந்த ஜபானியா க்களைப் பார்ப்பது ஒன்றே போதுமான யாதனையாகும். அவர்கள் கையா லும் காணலும் நாற்பதினாயிரம் பாவிகளைச் சுழற்றி யெறியும் திறன் உள்ளவர்கள். அவர்கள்தாம் ஆங்கங்கே நின் நடி எ ரிகின்ற அக்கினிக்குப் பாவிகளான மனிதரை விறகாகத் தள்ளிமுட்டி எரிப்பார்கள். பாவிகள் மேற்கூறிய அக்கினி மாளிகைகளில் அக்கினியறைக்குள் அக்கினிச் செந்துக ளாற்படும் யாதனையும், ஜபானியா களாற் படும் யாதனை யும் ஒருவர் சால்லுந்தரம் உள்ளது அல்ல. அக்கினியால். ஆன ஒரு பாம்பாயிலும் கேளாயினும், வேறு எந்த விஷ செந் தாயினும் சுடித்த தானால், கடிபட்டவனுடைய உடல் முழுமையும் அதன் விஷம் பாவி ஆயிரம் வருஷமளவும் கொதித்துக் கொண்டேயிருந்து,பின் அவ்வுடல் இற்றிற் று விழுந்து, மறுபடியும் முன்போல் ஆய், யாதனை → கூடயும். அக்கினிப் பெட்டகத்திலும், அக்கினிக் கிணற்றி லும், அக்கினி யூற்றிலும் ஆயிரம் ஆயிரம் வருஷம்வரை யும் பாவிகளைப்போட்டு யாதனை செய்யப்படும். அறக் கொடிதாள அக்கினிச் சூட்டைக்கொண்டு யாதனை புரிவ தும் அன்றி, அறக்கொடிதான கூதலிலும் போட்டு வருத் துவார்கள். கூதலிற் போடப்பட்டவன் அத்கக் கூதலை பார்க்கிலும் அக்கினிச்சூடு உத்தமக் என்று அறிவான். அங்குளை செந்துகள் கடிக்கும் கடியும், ஜடானியா க்கள் தடிகளால் அடிக்கும் அடியும், தின்னக்கொடுக்கும் தீ னும், பூரகக்கொடுக்கும் நீரும், தாங்கற்கு அரிய கொடிய யாயானவையா யிருக்கும். நினைத்தாலும் அச்சம்வருத் தும் நரகத்து யாதனைவகைகளையும், அவற்றுக் கொடுடைய களையும் அளவிட்டுக் கூறுதற்கு யாரும் திறன்பெறவில்லை. இவ்விதக் கொடிய யாதரை உள்ள நரகம், அல்லா குத் தஆலா வை வழிபடாத காபிர் களுக்கு என்றே ய
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/122
Appearance