உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ma ஆரிபுநாயக வசனம். டைடிக்கப்பட்டது ஆயினும்; அவனுக்கு வழிபட்டு இருக் தும், அவன் இட்ட கட்டளைப்படி நடவாது விதியை வி லக்குப் போலவும் விலக்கை விதிபோலவும் செய்கின்ற பா விகளுக்கும் உரித்துள்ளதுதான். அல்லாகுத் தஆலா வும், அவனுடைய தூத என்னும் றசூல் நபி முகம்மது ஸல்லல் லாகு அலகிவஸல்ல யவர்களும் சொன்னவண்ணம் அஞ்சி அடங்கி நடவாத பாவிகள் அனைவரும் அந்த நரகத்திற் புகுந்து கிடந்து யாதனை அனுபவிப்பது திண்ணம். இ தைப்பற்றி அல்லாதீத் தஆலா சத்தியவேத மாகிய குர்ஆ னில் "மனிதர்களையும் கற்களையும்போட்டு அரிக்கும் நர கத்தைப்பற்றி நீளிர் பயபக்தியா யிருப்பீர்களாக; அது, காபிர் களுக்குத் தயார்செய்யப்பட்டது" எனச் சொல் கின்றான். அவ்வகைப்பட்ட நரகத்தை நாயகமவர்கள் பார்க் கும்போது; இனி அதிற்போய் விழுந்து யாதனை அடை வோரையும், அவர்கள் செய்த இன்ன பாவத்திற்கு இன் ன யாதனை என்பதையும் அவர்கள் அறியும்படி விவரங் கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றைக்கண்டபோது நாயக மவர்கள் அஞ்சிவெருண்டு, பின்னும் அந்நரகத்து யாத

ைஅடைவோர்க்கு மனம் இரங்கி, அல்லாகுத் தஆலா இ

டத்தில் இனி மன்றாட வண்டிக் கேட்டார்கள். அங்குள் ளாரில் மூன் றில் ஒருபங்கு மனிதர்களை நீர் மன்றாடலாம் என்று கட்டளை வந்தது. நாயகமவர்கள் அது போதாது என்று பின்னும் அதிகப்படக் கேட்டார்கள். மூன்றில் இ ரண்டு பங்குக்கு உத்தரவு வந்தது. இதுவும் டேகாது என்று கேட்கக்கருதினார்கள்; அப்போது, தங்கள் பாட்ட னார் நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவஸல்ல மவர்களை யும் மற்றவர்களையும் நினைத்து வேட்கம் உற்று, பின்னிட்டு, விரைந்து வந்துவிட்டார்கள். நரகம் அவர்கள் பார்வை யில் நின்று மதைந் தைந்துவிட்டது.