உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிஅறாஜூ. டு. நாயகமவர்கள் அங்கிருந்து திரும்பினபோது, உயர்ந் த சாதிமாணிக்கத்தால் ஆன சிறப்புள்ள ஒரு மாளிகை யைக்கண்டார்கள். அது, வெண்முத்தானும் செம்பளைத் தாலும் அமைந்த நாற்பதினாயிரய் அடிசல்களை யுடைய தாய், இன்னநிறம் என்று சொல்ல இயலாத ஒரொளியால் மூடப்பட்டதாயிருந்தது. அந்த வாசல்களின் நீளத்தைப் 136012 த்தவள்தான் அறிவான். அகலம் நூறுவருஷக் குதி ரைகடைத்தூரமானது. ஒவ்வொருவாசலிலும் இலக்ஷம் மேன்மாடிகள் இருக்கின்றன. மாடி ஒன்றுக்கு நாற்பதினா யிரம் சந்திரன்கள் நின்று சொலிக்கின்றன். அந்தச்சந்தி ரன்களின் நிலாவெளிச்சத்திற்கு இவ்வுலகத்து நிலாவெ ளி*சமும் வெயில் வெளிச்சமும் ஒப்பாகா, ஒருமாடிக்கு நவரத்தினம் இழைத்த பொற்கட்டில் நாற்பதினாயிசமாக நிரைநிரையாப் போடப்பட்டிருக்கின்றன. கட்டில் ஒன் றுக்கு நாற்பதினாயிரம் பேராக அழகி ஹூறுலீன் பெண்கள் உட்காந்திருக்கின்றார்கள். அவர்கள் உடுத்தி ருக்கும் பட்டுடைகளும், பூண்டிருக்கும் ரத்தினாபரணங்க ளும் கண்ணைப் பறிக்கத் தக்கவையாயிருந்தன. அவர் கள்மீது கமழும் நறுமணம் நாசிகள் தாங்கத்ததாதது. அப்பெண்களின் அழகை அல்லாகுத் தவூலா நான் அறி வான். அவர்களின் பல்லொக சுங்ஷூ- வரையும் இலங் காநிற்கின்றது. அந்தமாளிகைக்குள் தினம் ஒன்றுக்கு இ லசூம் மலாயிக்கத்து கள் பிரவேசித்துப் பத்திபத்தியா பி ருந்து அல்லாகுத் தவூலா வை திக்று செய்கின்றார்கள். காள், தோ லும் உள்ளே புருதுகிற மலக்குகளில் ஒருவராவது என்றைக்கும். அங்கிருந்து வெளியில் மீண்டுவருவது இல் லை. அவர்கள் செய்யும் திக்றுசத்தத்தை மனிதர் காதாற் கேட்பார்களானால், யுசும்முடியும் வரையும் பிரக்கினையற் றுக் கிடப்பார்கள் அவ்விதமான திக்று சத்தம் என்றைக் கும் அந்த மாளிகைக்குள் முழங்கிக்கொண்டிருக்கின்றது. யச