ஆரிபுநாமக வசனம். நாயகமவர்கள் இந்த மாளிகையைக் கண்டவுடன் ஐ சுனுள் புகுதுகின்ற மலக்கு களோடுகூடித் தாங்களும், பு குந்தார்கள். அப்போது அங்கிருக்கும் மலக்கு கள் காயக மவர்களைக்கண்டு ஸலாம் சொன்னார்கள். அதற்கு காயசுமி வர்கள் பிரதிசொல்லிவிட்டு, அங்கிருக்கும் மலக்கு ‘களு டைய பத்தியில் தாங்களும் உட்காந்து திக்று செய்தார். கள். சற்றுநேரம் திக்று செய்துவிட்டு, மாளிகையில் நின் று வெளிப்பட்டார்கள். வெளிப்பட்டு, அநேக அஜாயிபு களையெல்லாம் கண்டார்கள். அதன்பின், ஸம்ஸோயீல் என் னும் மலக்கு வந்து நாயகமவர்களைத் தமது சிறகில் ஏற் நிக்கொண்டு, அங்குநின்று ஏழாம் வானத்திற்குப் பறர் துசென்றார். ஸம்ஸாயில் எழாம்வானத்து வாசலிற்போய் அதன் கதவைத்தட்டினபோது, அங்கிருக்கும் மலாயிக்கத்து கள்: மீவிர் யார்? உம்முடன் இருப்பவர் யார்? என்று கேட்டு அறிந்துகொண்டு கதவைத்திறந்தார்கள். திறக்கவே, ஸம் ஸாயில் உள்ளேபுகுந்து நாயகமவர்களைச் சிறகில் நின்று இறக்கினார். உடனே மலக்கு கள் அநேகர் நாயகமவர்க ளுக்கு எதிரேவந்து " அஸ்ஸலாமு அலைக்கும் யா சையிது அ குமதுல் கபீறு, உம்முடைய ஹப்பு மஹ்பூபான உம்மைத் தரிசித்தக்கு எதிர்கோயெக்கின்றாள்; நீர் விரைந்து போவீராக என்று கூறிஞர்கள், நாயகமவர்கள் அவர் களுக்குப் பிரதிசொல்லிவிட்டு, சிறப்பும் மகிமையும்பெற் "பைத்துல் மடமுற" என்னும் திவ்விய ஆலயத்தைக்கண் டார்கள். அந்த ஆலயத்திற்குள் நாள் ஒன்றுக்கு ப்தி குரம் மலாயிக்கத்து கள் போய்க்கொண்டிருக்கின்றார் போகிறவர்களுள் ஒருவரும் வெளியில்வருவது இல் லை. அத, மிகப்பெரிய விசாலம் உள்ளதும், உயர்ந்ததும், பேரொளி இலங்குவதும், அழகியதுமாய் இருந்தது. அந்
- ஆலயத்தின் வ வருணனை
கள் சொல்லில் அடங்குவனவல்ல. 25 33