மி அற 3. " ஸலா முல்லாஹி அலைஹி வதஹிய்யதி, ஹுபவல் குத்புல் இலாஹி பீ பரிப்யதி ” இவற்றின் பொருள் :--- 381 1. [இவர் குத்பா யிருக்கு காலத்தில் இவரைப்போல் ஒரு குத்பு இல்லை; இவர் கெளது மிருக்குங்காலத்தில் இவரைப் போல் ஒரு கோது இல்லை.) 2.[இவர் தாவை வமிசத்தில் பஸையும். தாய் வமிசத்தில் தபாஇய்யுமாகிம் யதா யிருப்பார்.) 3. [அல்லாதத் தனா வுடைய ஸ்லாமும், தஹியயத்தும் இவர் மேல் உண்டாவதாக, இவர், படைக்கப்பட்டவர்களுக்கு அல்லா கு. தீவூகா வுடைய குத்பா யிருப்பார்.) என்பனலாம். இந்த பைத்து களை நாயகமவர்கள் கேட்டவுடன், மேற்கூறிய திரைகளெல்லாம் உயர்ந்து கடைசியாயிருந்த ஹிஜாபு என்னும் ஒரு கிரையும் உயர்த்தப்பட்டது. உய ரவே, அல்லாகுத் தஆலா வுக்கும், நாயகமவர்களுக்கும் இ டையில் மறைவு இல்லை. அல்லாகுத் தஆலா மீன் தாத்தை க் கொண்டும், ஸிபத்தை க்கொண்டும், சிரித்தவனாக நாயகம் வர்களுக்குத் தஜல்லி யானான். இவ்வாறு வெளிய்த் தோற்றிய ய ஆண்டவன் "என் மஹ்ப்பே, அகுமதுல் கபிறே, என் அருகில்வாரும்” என்று அழைத்தான். நாய்கமவர் கள் அவனை நெருங்கி, அவனுடைய ஜலாலியத்து என்கின் உ முந்தானைக்குள் புகுந்தார்கள். உடனே அவன் தனது கிபுறியா என்னும் போர்வையால் நாயகமவர்களைப்போர்த் சீதி முடிதை. ஒரு ஆஷிகு தன் மஉஷூக்கு மீது ஆசை யும் யும் பாராட்டுதல்போலப் பாராட்டினான். அந்த நேரத்தில் நாயகமவர்கள் அவனுடைய முந்தானைத் தலைப் பைப் பெலபிடியாகப் பிடித்து நின்றார்கள். அப்போது அவன் காய்கிமவர்களைநோக்கி " என்னுடைய மஹ்பூபே, என்னுடைய மஉக்கே, என் முந்தானையை தீர் விட்டி
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/134
Appearance