ஆரிபுநாயக வசனம். டுவீராக. நீர் இப்போது என்னசொல்கின்றீர்? என்ன கேட்கின்றீர்? நீர் என்னென்னவற்றை விரும்பிக் கேட்கின் றீரோ அவற்றையெல்லாம் உலக்கு நான் தருகின்றேன்; முந்தானையை விடும்" என்றுசொன்னான். நாயகமவர்கள் அந்த முந்தானையை விடவில்லை பிடித்தே நின்றார்கள். ஓ ரேபிடியாய் நிற்பதால், அல்காகுத் தஆலா மறுபடியும் “அ குமதுல் கபீறே, முந்தானையைவிடும்"என்றான். நாயகம் வர்கள் " ஆண்டவன, எனக்கும், என்சந்ததிகளுக்கும், என் ஸில்ஸிலா வில் அடங்கும் முர்தீன் கிளுக்கும் நீ ருபோதும் கபடம் செய்கின்றதில்லை என்று இப்போது வார்த்தைப்பாடு கொடு; அதன்பின் முந்தானையை விடு கின்றேன் என்றார்கள். அவ்வாறே அவன் நாயகம் வர்களுக்கு வார்த்தைப்பாடு கொடுத்தான். நூற்றிருபது தடவை அந்த வார்த்தைப்பாட்டைச் சொல்லச் சொல் லிப் பெற்றுக்கொண்டு, முந்தானைத் தலைப்பை விட்டார் கள். இவ்வாறு சம்பாஷிக்கும்போது, நாயகமவர்கள் அல் லாகுத் தஆலா வை முகக்கண்ணால் தெளிவாக் கண்டார் சுண்டு, பேறுதற்கு அரிய பேறுகளையெல்லாம் அவ னிடத்துப் பெற்றுக் கொண்டு, அங்கிருந்து மீட்சி பெற் றூர்கள். கள [இந்த மிஅறஜை ப் பற்றிப் புத்திமான்கள் கவனித்தல் அவசி யம். நாயகமவர்களிடத்து; தங்களின் மிஅமுஜு எவ்வாறு நிகழ்ந்த து? என்று கேட்டபோது, அவர்கள் நான் நித்திரைசெய்தேன், ஸம்ஸாயில் என்னும் மலக்கு வந்தார்;- எழுப்பினார்; சொன் னார்;--எழுந்தேன்;- ஏறினேன்;- சென்றேன்; கண்டேன்;- பார்த்தேன்:-கேட்டேன்; போனேன்;-இருந்தேன்;- சொன் னேன்;-பெற்றேன்;-மீண்டேன் என்று நிகழ்ந்தமை ஊளயெல் லாம் தன்மைவாய்பாட்டாற் சொன்னார்கள். சரித்திரம் எழுதும் நான் அவற்றைப் படர்க்கைவாய்பாட்டால் எழுதினேன் இம் மீ அறஜுஅவர்களின் யோகரித்திரையில் உண்டான றூாயா என்னும் சொப்பனத்தில் நிகழ்ந்தது அன்றி, விழித்திருக்கும் சாக்கிரத்தில் அன்று, அவர்களுக்கு உண்டான மிஅளுாஜை ப் பற்றிய இச்சொற்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/135
Appearance