உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் சாதனை. ரவா. அவர்களின் உடலும், மஹு-ம், அல்லாகுத்தஆலா வுடைய உஜூதின் காட்சியில் மருவி நின்றன. ஆயினும், தொழுதற்கு உரிய நேரம் வருந்தோறும் அதில்நின்று தெ ளிவுற்றுத் தொழுதுகொள்வார்கள். தொழுதுமுடிந்தால், மறுபடியும் அந்தக்காட்சியில் மருவி, மே சொன்ன லைகடலில் அமிழ்ஈது நிற்பார்கள். இவ்வாகை நாட்களும், வாரங்களும், மாதம்களுமாய்க் கழிந்து, வேருடக்கணக்கி லும் வந்தது. இடையில், ஊண் உறக்கம் என்பன ஒரு சிறிதும் இல்லை. பாசமாதமாசிய றம்லான் வந்தபோ து தெளிவுற்று உபவாசம் வைத்துக்கொள்வார்கள். தெ ளிவுபெறுவதும், செய்தற்குக் கடமையான கருமங்களைச் செய்வதும், உடனே அந்த பனமுஷாஹதா வில் முழுகு வதமாகவேயிருந்தார்கள். இவ்வாறு வருஷங்கள் சென்றன. நாயுமவாகள ஒருகடவை தெளிவுபெற்றபோது, தங்களோடு தொடர்ந்துவந்த சீஷர் மகுமுதல் மீறான் என் பவர் தங்களுக்குப் பின்னே நிற்கக்கண்டு அவரும் தற்க ளைப்போல பனா வடைய நிலைமையில் நிற்பதை அறிந்து, அவர்க்குத் தெளிவுண்டாம்படி பகா வில்மீட்டி, அவரைப் பார்த்து "மகுமுதே, நீர் இங்கே நிற்கவேண்டாம்; ஊர்க் குப்போவீராக. போய், நீர் இங்கு வந்தநாள் முதலாய் இடையிட்டுப்போன தொழுகை கோன்பாதிக் கடமைக ளையெல்லாம் கலோ செய்து தீர்ப்பிராக” என்று கட்டளை பண்ணி, அங்கிருந்த ஜொஊர்க்கு அநுப்பிவிட்டார் என். அவர் ஆர் சொன்னவண்ணமே பதாயிகு க்கு வந்து, கழிந்துபோன நாட்களின் கணக்கைத் தெரிந்து கொண்டு, செய்யவேண்டிய பமலான ருமங்களை யெல் லாம் கலா வா செய்து தீர்த்தார். நாயகமவர்கள் மதமுதல்மீமுன் தாயூவரை ஊர்க்கு அதுப்பிவிட்டு, முன்போலவே பனா டைய நிலைமையில்