உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். பின்றார்கள். அவவாறு அவர்கள் நிற்கையில், வானம், பூ மி, விலங்கு, பறவை, வேறுபொருள் ஒன்றையும் அதி பார்கள். அவ்வடவிக்குள் அவர்கள் நிற்கும் இடத்தைச் சூழ்ந்து உள்ள விருக்ஷங்களெல்லாம் அவர்களை நோக்கித் தலகள் சாய்த்து நிலத்தே வீழ்ந்து கிடந்தன. அவர்.சளின் கிரசிற்குமேல் ஆகாயத்தில் பறவைகள் வந்து வட்டம் இட் டு, வெயிலும் மழையும் விழாதபடி சிறகுகளை விரித்து ஒன்றோடு ஒன்ற செருங்கிப் பந்தலிட்டாற்போல நின்ற 637 அக்காட்டு விலங்குகள் வந்து நாயதீமவர்களைச் குழ வேலியிட்டாற்போலக் கூடிஎளந்து காத்தநின்றன. துஷ் ட விலங்குகளான சிங்கங்களும், வேங்கைகளும், கரடிக ளும், ஓநாய்களும், யானைகளும் நாயகமவர்களுக்கு முன் னே வந்து, தரைகளைக் தரையிற் போட்டுக்கொண்டு குப் புற்றுக்கிடந்தல் நாய்கமலர்களின் இவ்வகையான நிலைமையில் பனி ரண்டு வருஷங்கள் சென்றன. ( உறக்கம் இன்றி வேறு நினைவுற்று பன வடைய நிலைமையில் பனிரண்டு ஏ ருஷங்கள் சென்றபின், அல்லாகுத் தஆலா அவர்களுக்குத் தெளிவையும், உணர்ச்சியையும் கண்டாக்கினாள். உணர்ச் சி பிறந்தகேரம் ஆரம்பத்தில் தஹஜ்றத்துத் தொழுதற்கு நின்று தச்பீறு கட்டின நேரமாயிருந்த. அவ்வுணர்ச்சி உண்டானவுடன் முன்போல உலு செய்துகொண்டு தஹஜ் ஜத்து த் தொழுகையைத் தொழுதுமுடித்தார்கள். நாயகமவர்கள் தொழுது முடித்தன, தாங்கள் ஊ ரைவிட்டு அடவிக்கு வந்ததும் தடக்ைைரயில் உலுட செய்துகொண்டு தொழுதற்குத் தக்பீறு கட்டினதும் ஆன ஆரம்பத்தையும், அப்போது தங்களுக்கு உண்டான மு ஷாஹதா வையம், அதனிடத்து உண்டான காட்சியையும், அக்காட்சியிலே பட்டு நின்றதையும், இடைக்கிடைத் தெளிவுற்றுத் செயற்கைமுதலான நியதிகளைச் செய்து நி