உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 நாமமகிமை. 2.J கின்றவனே, நீ உன் அடியானாகிய என் இருதயத்தில் இ ருக்கின்ற விருப்பம் இன்னதென்று அறிந்திருக்கின் றனை. நான் என் இயக்கவொடுக்கம் முதலான எக்கருமமும் உன்னுடையனவாய்விட வேண்டியும், என் இருதயத்து உண்டாம் எல்லா எண்ணங்களும் உன்னுடையனவாய்வி ட வேண்டியுமே விருப்புற்று உன்னிட ம் இரந்து நிற்கின் றேன். உன் நாட்டங்கொண்டு நான் உள்னை நாடவும், உன் அநிவுகொண்டு நாள் உன்னை அறியவும், உன்பார் வைகொண்டு நான் உன்னைப் பார்க்கவும், உன் கேள்வி கொண்டு நான் உன்னிற் கேட்கவும், உன்மொழிகொண்டு நான் உன்னோடு மொழியவுமே தேடுகின்றேன். நீ இன்ன தன்மையன் என்பதை நான் தெளிவ ர்ந்துகொள்ளு தற்கு உன்னுடைய ஹக்கத் தின் சுடரை என் இருதயத் தீன்கண் என்றும் நின்று எரியக் கொளுத்தியருள் நீ படைத்த படைப்புக்களின் அந்தரங்கங்களை எனக்குத் தெரிவி, உன் பொருத்தனை உள்ள கருமங்களை எனக் குத் எய்தருள். லா இலாஹ இல்லா அ6 த மக்ஸுதி, வ அன்த முன்தஹீ, தலபி, யா அல்லா ! "யு அல்லா! யா அல்லற என்று கூறினார்கள். இல்வளவில் அல்லாகுத் தஆலா வின் தஜல்லி மரறந்தது. பின்பு நாயகமவர்கள் தெளிவுபெற்றூர்கள் இது நிகழ்ந்து சில நாட்களுக்குப் பின், நாயகமவர் கள் அவதானும் ஆருமுன் DRILLANT என்னும் சொப்பனக் காட்சியில் (ஹ்மத்து விற்கும் கடைவீதியிடத்து அவர்க ளைக் கண்டார்களே கன்ஜுபல் ஆரிபீன் ஜாஹிது அகுமது என்கின்ற பேரியோர், அவர்கள் இக்காலத்து வயது மு தீர்ந்து விருத்தராயிருக்கின்றார்கள். அந்த முதியோர் ஒ ருதினம் பகாமிகு நகரத்திற்கு வெளிப்பக்கத்தில் ஓடிச் செல்லும் ஈசீயின் கரையில் நின்ருர்கள். அப்போது, பதா யிரு க்குக் தூரத்திலேயுள்ள ஒளூரிலிருந்து இஸ்மாயீல் என்பரின் குமாரர் ஈசா என்பவர் அந்நதிக்கரையில் வந்