ஆரிபுாயக வசனம். 'தார்கள். அச்சபையிடத்து சைது அலி வந்து உட்காந்து சற்றுநோஞ்சென்று நாயகமவர்களை நோக்கியோ சையிதி, நம்முடைய மார்க்கத்தில் பெரியோர் பலரால் பல தறீக்கு கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றனவே. அத் தறிக்கு களுள் ஒவ்வொரு தறீக்கு க்கும் ஒவ்வொரு திக்று உண்டாயிருக் கின்றதன்றோ? அவ்வாறு பலவகைப்பட்ட திக்று கள் எல் வாவற்றுள்ளும் நன்மையானதும், சிறந்ததும், உயர்தரம் உள்ளதும், யாரும் எளிதாக நடததத் தக்கதுமான திக்று யாது? அதனைத் தமியேனுக்குத் தெரிவித்தல் வேண்டும் என்று கேட்டார் சைகு அலி இவ்வாறு போது, நாயகமவர்கள் அவரைநோக்கி "அலியே, திறு களில் மேன்மையான திக்று, லாஇலாஹ இல் மல்லாஹு – என்னும் கலிமா அன் றி வேறில்லை. இச் சுலமா வே மிக மேன்மை யுள்ள து என்று நபி முகம்மது ஸல்லல்லகு அலைகிவஸல்ல மவர் கள் திருவாய்மலர்ந்து த வகளிற் சொல்லியிருக் கின்றார்கள்” என்று சொல்விவிட்டு, எந்து அவருடை பகையைப்பிடித்துத் தங்களின் வணக்கஸ் தானமாகிய அ றைக்குள் அழைத்துக்சன்று, அவரை எ எதிரேயிருக்கச் செய்து தாஞ்களு ட்சாந்துகொண்டு, திக்று கபி யை இன்னபடியென்று அவர்க்குப் போதித்தார்க தித்து, அதன் பொருளையும் உணர்த்தினார்கள். அப்பொ ருள், லாஇலாஹ இல்லல்லாஹ 'ட என்னும் கலிமா வின் பொருளாயிருந்தன. போ ன்டி காயகமவர்கள் எக்கு அலி யை நோக்கி “உது மானுடைய மகனே, திக்று கள் எல்லாவற்றிலும் மிக மேன்மையானது திக்று கபி யேயன்றி வேறில்லை. திக்யக பிழைக்குவித்து அல்லாகுத் தஆலா குர்ஆன் வேதத்திற் சொல்லியிருக்கின்றான். எப்படியென்றால்:--
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/159
Appearance