கைகு அலிக்கு உபதேசஞ் செய்தது. واذكر ربك في نفسك تضرعاً وحيفتاً ودون الجهر من القول بالغدو والاصال و لا تكن من الغافلين * ளசக இதன் பொருள்:- [முகம்யதே, உம்முடைய றப்பை உம்முடைய மனதில் விசன கரத்துடனும் பயம்சரத்துடனும், சொல்லில் நின்றும் வெளிப்ப டையாசாமல், காலையும் மாலையும் திக்து செய்வீராக. இடையி லும் மறந்திடாதீர்.) என்பதாம். அன்றியும், நபி முகம்மது ஸல்லலாகு அலைகிவஸல் ல மவர்களும் திக்று கபி யைக் குறித்து ஹதீது சொல்லி யிருக்கின்றார்கள். எப்படியென்றால்:-0 ناك یا ایهالناس اربعو على انفسكم لا غائباً إنه محكم سميع قريب * اهم و لا “யா அய்யுஹனாசு இர்ப அலா அன்புஸிகும் ப இன்னகும் லாதத் ஊன் அபெட்பவலாகாயிபன் இன்ன மாமம்மீன் கறிபு ? ன்றும். இதன் பெ [மனிதர்களே, உங்கள் நப்ஸில் க்தமாக் க்குங்கள்; விேர் செவிடனைக் கூப்பிடவில்லை; மறையானவளைக் கூப்பிடவில்லை. அவன், சேட்பவனும் நெருங்கினவனுமாய் உங்களோடிருக்கின் றாள்.) என்பதாம். இன்னும் ஒரு ஹத்து. 11ம் "கைறுல் திக் றி அல்கபிய்யு" என்றும் பொல்லப்பட்டிருக்கின்னை இதன் பொருள்:- (திக்று சளில் கைற னது, தீகறு கபி தான்.) என்புதர்ப்டி ஆதலா ரகசியமாகச்செய்கின்ற திக்று கபி யே எல் திக்று களிலும் எற்றமானது. அரியபெரிய மஷாயிகு மார் எல்லாரும் திக்று களையெல்லாம் சோதனைப்பண்ணிப் லா
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/160
Appearance