உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோஷியை நீர்த்தோஷி யாக்கியது. சைகு அலி, இவ்வரிய உபதேசம் என்கின்ற அமிர் தத்தை அள்ளிப்பருகி இருதயத்துள் நிறைத்துவைத்து, என்றும்பெறாக களிப்பைப் பெற்றவராய் நாயகமவாகு ளுக்கு ஸலாம் பகர்ந்து தம் இடத்திற்கு மீண்டார். நாய கமவர்கள் உபதேசித்த அன்றுமுதல் அவர் காரியம் அ னைத்தும் மிகத் தெளிவாய்த் துலங்கின. அவர்களின் கட் டளைப்படியே திக்று கபியை இடையிடுபடாமல் நடத்திக் கொண்டும், முறக்பா செய்துகொண்டும் இருந்தார். அல் லாசத் தஆலா அவருக்கு உயர்ந்தபதவியைக் கொடுத்து, தன்மீது உவப்புள்ள ஸஓபியா க்களுக் ஒருவராக அல ரை மேன்மைப்படுத்தினான். அதனால் மசகு அவி, அக்கா ஒந்துச் சிறப்பான மஷாயிகு மார்களுள் ஒருவரா யிருந்து விளங்கினார். சைஞ் அலிக்கு உயரேசஞ்செய்தது முற்றிற்று. 17ம் அத்தியாயம், தோஷிலய நிர்தோஷியாக்கியது- (இது, சுல்தானுல் ஆரிபீ, ரையிது அருமநல்கபீர mo யல்லாத அக்கு அவர்கள் தோஷியான ஒருவரை நாத்தோஷி யாக்கிவிட்ட வரலாற்றைச் பெக்கின்றது. இசக்கு றவி:--- ரைத் அபுல் பர்ஹிபுனு கனுயம்.) குத்புல் ஆலம் சுல்தான் சையிது அகுமதில் கட்று நலி யல்லாகு அன்கு அவர்கள் உலகத்தார் கீழ்ப்படிந்து அடன் கி நடக்கும் அதிகாரம் உள்ள சுல்தான் என்னும் ராகாதி ராஜருக்கு ஒப்பாய், இணையில்லா ஆசிரியராய், பதர் கு காத்தில் வாழ்ந்திருந்தார்கள். ஔலியா மார்களே அடித் க