ஆரிபுநாயக வசனம். தொண்டு செய்தற்குக் காத்துநிற்பார்கள் என்றால், அவர் கள மகத்துவம் சொல்லுந்தரமானது அன்று, அந்நனை சிறப்பும், மசுமையும் வரய்ந்து வாழ்ந்தார்கள்.. தங்கள் ச முகத்தில் எத்தனைபேர் கைகட்டி நின்றாலும், தங்களுக்கு ஆகவேண்டுமாள ஒரு அற்ப அனுவலையும் ஒருவரை பே வாடில் காங்களே செய்துகொள்வார்கள். தள்ர்த்தா சும் உண்டானால், தாங்களே எழுந்துபோய்க் கரமத்தை யெடுத்துப் பருகிவீட்ட்டு வந்து வீத்திருப்பார்கள். உஸ் செய்தற்கும்கூடத் தாங்களே எழுந்துபோய் நீர்தேடி உ லு செய்து கொள்வார்கள். ஒரு அலுவலையும் ஒருவரைக் கொண்டு செய்துகொள்ளக சருதுவதில்லை. ஒருநாள் அ வர்கள் சபையில் உள்ள சிலச் " யா சையிதி, பணிவிடை செய்தற்குத் தொண்டர் பலர் தங்கள் சமூகத்தே காத்து நிற்கும்போது, ஒரு சிறிய ஜதுவலையும் தாங்களே செய்து கொள்ளுதற்குக் காரணம் என்ன?” எனக்கேட்டார்கள். அதற்கு நாயகமலர்கள கீழ்வருமாறு ரொலரின்முர்கள்:- " சகேள் தரர்களே, நான் ஒரு சுறமானுக்கு அடிமை என்பதையும், அவனுக்குக் கழ் அடங்கினவன் என்பதை யும் என் மன உணர்ச்சியைவிட்டு நீங்காமல் தரிப்பிக்கும் பொருட்டு, ஏன் அனுவம் நானே செய்கின்றேன். எங் கருமத்தைச் செய்தற்குத் தொண்டர்கள் வைத்து ஆட்சி செய்வதில் நீர் றும் அதிக நன்மைபயக்கும் காரியம் ஒன் று உண்டு, அதாலது:- நீவிர் அவ்லாகுத் தஆலாளைத் தொ முதுமுடி$த நேரத்தும், இரவில் ரித்திரைக்குப் படுக்கும் நேரத்தும், தஸ்பீஹ – முப்பத்து மூன்று தரமும், தஷ்மீது முப்பத்து மூன்றுதரமும், சுக்பீறு முப்பத்துநான்கு திர முமாக ஒறுதல் ஆம். இது செய்வீர்களாயின், எண்ணி றந்த ரொண்டர்களை ஸைத்து ஆள்ளதிலும் அதிகமான ம சுத்தவும் இதனாற் பிறக்கும். பாத்திமா றலியல்லாகு அன் கா அவர்கள் ஒரு தினம் தங்கள் தந்தை நபி முகம்மது
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/165
Appearance