உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸல்லல்லாகு தோஷியை நிர்த்தோஷி யாக்கியது. ளச அலைக்வஸல்ல மலர்களிடத்துச் சென்று- என் பிதாவே, ஒருநாளாவது இடையீடுபடாமல் யந்தி ரம் பிடித்து மா அரைப்பதில் என்கை காய்த்துப்போகின் றது, ஆதலால், எனக்கு ஒரு அடிமைவேண்டும் என மு றையிட்டபோது,நபி நாயகமவர்கள் தங்கள் மகளாசை நோக்கி ' பாத்திமா, அடிமையைப் பார்க்கிலும் அதிகமான ஒன்றை உனக்குத் தருகின்றேன். • அது:- நீ தொழுது முடிந்த நேரத்தும், படுக்கை க்குப்போகும் நேரத்தும், தஸ் பீஹு முப்பத்து மூன் றுதரமும், தாழ்மீது முப்பத்துமுன் றுதரமும், தக்பீறு முப்பத்துநான்கு கரமும் ஓதிவருவர யாக, இது அடிமையிலும் மிகமேலானது' எனத்திருவாய் மலர்ந்து சொன்ன தாக அபூஹு பறைறு றலியல்லாகு அன் கு சொல்கின்றார்கள். ஆதலால், நீவிர் அடிமைகளைக் கொண்டு அலுவல் முடிப்பதில் நின்றும் மேற்கூறிய வண் ணம் ஒதுவீர்களாக கள 9 என இவ்வாறு நாயகமவர்கள் சொல்லி முடித்தார் இவற்றைக்கேட்ட பெரியோரெல்லாம் மிகக்களி கூர்ந்தார்கள். இன்னும் தாயகமவர்கள், ஊரில் பலாய் மு முத லான எவ்வகை ஆயத்துவாநரலும் அசுகாலத்துக் தங்கள் முரீதீன் கள் என்னும் சிஷர்களை அழைத்தும் அல்லாகுத் த ஆலா இறக்கின இவ்வாபததுக்குப் பொறுமையா யிருப் பீர்களாக; அவ்வாறு இருந்து அல்லாகுத் தஆலா இடத்து "இவ்வாபத்தை நீக்கு "என்று இரந்து கேட்பீர்களாக என்று கட்டளை பண் ணுவர்கள். அவ்வாறே அவர்கள் ஆ பத்துக்காலங்களிற் செய்து, நன்மை பெறுவார்கள். இன்னும் சிலபோது, தாயகமவர்கள் தங்கள் சமுகத் து இருப்போரை நோக்கி " எனன் ஒருவன் தோஷியென் று தீர்மானம் பெற்று இருக்கின்றானோ அவனை என் அச் தோஷித் தன்மையில் நின்று நீக்கி, பிர்தோஷி ஆக்கு என்றும் சொல்வார்கள். வேன்