ஆரிபுநாயக வசனம். நாயக்கவர்கள் இவ்வாறு சிறப்புற்று வாழுங்காலத் து, சிறந்த வளங்கள் பொலிந்த ஷாம் தேசத்தில் உள்ள பட்டணங்களுள் ஒன்றாகிய திமக்கு நகரத்திற் குடியிருக் ரும் ஒருவர், தமக்கு அல்லாகுத் தஆலாவைத் தெரிவிக்கும் ஞானகேசிகர் ஒருவர் வேண்டுக் என்று சுருதி, சிறந்ததே சிகர் ஒருவரைத்தேடி ஊரை விட்டுப் புறப்பட்டு, பலணணாள் வரையும் ஷாம் தேசம் முழுமையும் சுற்றித்திரிந்தார்; அ வர் எண்ணம்போல ஒருவரும் அங்கே அவர்க்கு அகப்ப டவில்லை. பின்பு அவர்ஷாம் கேசத்தைவிட்டு இறக்கு தேசத்திற்குவந்து, இங்கேயும் பல நாள் தேடித்திரிந்தார். நல்லாசிரியர் ஒருவரும் புலப்படவில்லை. கடைசியாக அ வர், நாம் இவ்வாறு திவேதிற் பலன்படாது. இங்குள்ள பகுநாது நகரத்திற்குப் போகலாம். அந்நகரத்தில் அனந் தம் ஒளலியா ர்கள் வசிக்கின்றார்கள். அவர்களுள் ஒருவ ரை ஈமக்குத் நேசிகராசு அல்லாருத் தவூலர் அருள்புரி வான் என்று கருதி, பகுதாது நகரத்திற்கு வந்தார். அந்நசர்த்துட் புகுந்தார், நரம் வீதிவழியே செல் லும்போது எதிரே யாரைக் காண்கின்றோமோ அவரையே தேசிகராகவைத்து, அவரிடத்துச்சென்று பணித்து நம் விஷயத்தைத் தெரிவித்தல் வேண்டும். நம் விதிப்படிக்கே காரியம் நிகழும் என்று கருத்துள் வைத்துக்கொண்டு ந டந்தார். அப்போது, அங்குள்ள மஷாயிகு மார்களுள் ஒ ருவராகிய சைகு அதிப் என்னுர் பெரியோர் எதிரே வருவ து அவர் கண்ணுக்குத் தெரிந்தது உடனே அனர்கள் இ டஞ் சென்று ஸலாம் கூறி, அவர்கள் கையைப் பிடித்து முத்தம் இட்டுக்கொண்டு "நாயகமே, தமியேனைத் தேள பா சொலவித்து முரீதா க்கி, சுங்கள் சீஷருள் ஒருவளுாகச் சேர்த்தள வேண்டும்" என்று சொன்னார், சைகு அதிய அவசை ஏறிட்டுப்பார்த்து "எ மனித, உன் நெற்றியிடத் கு, சீஸகாலத்து என்னும் தோஷித்தன்மை யுள்ளவன்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/167
Appearance