தோஷியை நிர்த்தோஷி யாக்கியது. ளசக என்று எழுதியிருக்கின்றது. அவ்வெழுத்தை அழிப்ப தற்கு நான் சக்தியுள்ளவன் அல்லன். ஆதலால், உன்னை நான் எவ்வாறு முரீதாக்குவேன்? அதுகூடாது; நீ போ வாயாக" என்று கண்டித்துச் சொன்னார்கள். வெறுப்புற்றுச்சொன்ன இச்சொல்லை அவர்கேட்டுக் கண்ணீர்விட்டு அழுது, மறுத்துரை பசுரா அங்கிருந்து மீண்டு, அலியிபனு ஹைத்தி யவர்கள் சமுகஞ்சென்று ப ணிந்து “நாயகமே, தமியேனைத் தௌபா சொல்வித்து, மு ரீதா க்கவேண்டும்" என்றார். அலியிபுனு ஹைத்தி யவர்கள் அவரைநோக்கி "மனிதனே, நீ தோஷியென்று உன் நெற் றியில் எழுதியிருக்கின்றதே, உன்னே நான் எவ்வாறு நிர்த்தோஷியாகும் வண்ணம் முரீதா க்குவேன் ! அப்படி ஒருபோதும் ஆகாது போ" என்று சொல்லி அகற்றிவிட் டார்கள். இச்சொல்லையும் அவர்கேட்டு முன்போலக் கண் ணீர்சிந்த அழுதுகொண்டு, அங்கிருந்து எசகு அப்துற்ற ஹீம் என்னும் பெரியோர்பாற் சென்று, முந்தின இருவ ரிடத்துஞ் சொன்னவண்ணம் சொல்லி வேண்டிநின்றார். அந்தப்பெரிய மஷாயிரு அவர்களும் அவருடைய தெற்றி யைப் பார்த்துவிட்டு, மனவெறுப்புடன் "ரீ தோஷியாயிட ருக்கின் றனை. உன்னை நான் முரீதாாக்கமாட்டேன்” என். அசொல்லி அநுப்பிவிட்டார்கள். 0 நிர்ப்பாக்கியரான அவர் மூவர்மொழியும் ஒரு தன் மையவா யிருப்பதைக் கருதி மனம் நொந்து அழுதகண் ணோடே வெளிப்பட்டு, பகுதாது நகரத்தே உள்ள மற்ற ஔலியா க்கள் மஷாயிகு கள் எல்லாரிடத்தும் எனித்த னிச்சென்று "என்னை முரீதாக்குங்கள்" எ என்று வேண் டி நின்னார். அவர்களுள் ஒருவராவது அவர் கருத்திற்கு இணங்க இல்லை. எல்லாரும் நெற்றியில் தோஷியென்று எழுதியிருப்பதைச் சொல்லித் துரத்திமி ர்கள்.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/168
Appearance