உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தோஷியை நீர்த்தோஷி யாக்கியது. வடுக என்று என்ணி, வாஸ்தை விட்டு டதாயிகு க்கு வர்கார். அங்கேவர்தவர் மற்றெங்கும் போகாது, சுல்தானுல் ஆரி பீன் சுல்தான் சையிது அகுமதுல் கபீறு றலியல்லாகு அன்கு வர்களின் மகத்துவம் மிக்க மஜ்லீரக்கே போனார். நாயகமவர்களின் சபைமிடத்துச்சென்ற அவர் அ வர்கள் சமூகத்தில் நெருங்கிப்போய் ஸலாம் கூறிவிட்டு, அழுதகண்ணின ராய் நின்று வாய்திறந்து "தவத்தில் அ லைகடலாய், அக்கடலிடத்து நன்மையென்றும் கிரணங்க ளைவீசிப் பாவ இருளை அறுத்தற்குத் தோற்றிய இளைய ஞாயிறாய், அஞ்ஞாயிறு மறைதற்கு ஓங்கிய கொடுமுடி யை உடைய மலயாம், அம்மலைமீது எற்றிய தீபமாய் வி ளங்கும் யா சுல்தானுல் ஆரிபீன், யா ஜூஜூல் வாஸிலீன், மா சுல்தான் சையிது அகுமதுல் கபீறு, தங்கள் அடிமைக் கடிமையான தமியேன் வாய்மொழியை உள்ளம் இரங்கிக் கேட்டு அருள்புரிய வேண்டும். இப்போ தாங்கள் தமி யேனுக்குத் தௌபா சொல்லித்தர்.சு, என் ம முரீதாடக்கி, தங்கள் தொண்டர்களுள் ஒருவனாகச் சேர்ப்பீர்களாக" உளுகச் சொல்லி, பின்னும் அமுது என்று உள்ளம் ரின்றார். தம் உள்ளக்கவலை முகத்தே தோற்றுமாறு நெஞ்சு ருகி அழுது நின்று ாரிந்துசொன்ன சொல்லை நாயகமவர் கனகேட்டு, சிறப்பான தலையை நிமிர்த்தி, கருணை ததும் பும் கண்களால் அவர் முகத்தைப் பார்த்தார்கள், பார்த்த போது, நெற்றியில் தீட்டியுள்ள தோஷியென்னும் வரி கண்களிற்பட்டது. நாயகமவர்கள் அவ்வரியைக் கண்டவு டன் தங்கள் பார்வையைத் திருப்பாமல், நெடுநேரம் அ பூர்தின பார்வையாகப் பார்த்துக்கொன் டிருந்தார்கள். நாயகமவர்களின் கீருபாநோக்கம் தாக்கத்தாக்க வேர் நெற்றியில் எழுதியிருந்த தோஷியென்னும் பொருள் உள்ள ஸகாவத்து என்கின்ற வரி மாறி, நீர்த்தோஷின்