89 பார்வையால் முத்தியளித்தது. D கருஎ தனால் அவர்கள் எல்லாரும் தங்கள் சுயவூர்க்குச் செல்லா மல், நாயகமவர்களின் திருவடித் தொண்டர்களாய், பதாயி கு நசுரத்திலேயே குடியிருந்து விட்டார்கள். இது நிகழ்ந்த கில நாட்களுக்குப் பின் ஒருநாள் நா யகமலர்கள் தங்கள் மருகர் இபுறாஹீமுல் அதற்பு அவர்க ளை அழைத்து அருகே வைத்துக் கொண்டு, அவர்களை நோக்கி" இயறஹீமே, இன்று முதலாக உமக்கு நான் ஓ ரு. கட்டளை பண்ணுகின்றேன். அதாவது:- இனி நாள் ஒன்றுக்கு ற்றிருபது பேராக அறிவில்லாரில் சேர்த்து என்னிடம் கொண்டுவருவீராக. நான் அன்றைக்கு அன் அவர்களை அல்லாகுத் தஆலா இடத்து உஸ்லா க்கி வி கின்றேன். . உம்முடைய பார்லைகொண்டு ஒவ்வொரு நாளும் நூற்றிருபது பேர் கணக்காக என்னிடம் நீர் சேர்ப் பிக்கவேண்டும்' என்று அல்லாகுத் நண்ண எனக்குக் கட் டளை யிட்டிருக்கின்றான். அவ்வாறே நான் செய்துவர வேண்டும். ஆதலால், நான் இவ்வலசு வாழ்க்கையை விட்டு மறைந்துபோகும் வரையும் நீர் அப்படிச் செய்வீராக. இ துதான் என் கட்டனை, இபுறாஹீமே, பறந்திடாதீர்” என் கூறினார்கள். நாயகமவர்கள் இட்ட கட்டளைப்படியே இபுறாஹீ முல் அகுறபு அவர்கள் ஒவ்வொரு நாளும் தேடித்திரிந்து, கல்வி யறிவில்லாப் பாமரர்களாக நூற்றிருபதுபேரைத் தொகுத்துக் கொண்டுவந்து நிறுத்துவார்கள். அப்போது நாயகமவர்கள் அவ்வளவு பேரையும் ஒரே பார்வையாகப் பார்ப்பார்கள்; உடனே அவர்கள் அறிவு தெளிந்து மஅ ரிபா வை உணர்ந்தவர்களாய், அல்லாகுத் தஆலா இடத்து உஸ்லாப் விடுவார்கள். காயகமவர்களின் துப்புரவான பார்வை அப் பமாச எங்கள் மீது பாய்ந்தவுடன், அவர்களின் மன அழுக்கு அற்றுத் தெளிவுள்ள பளிக்குபோல் துலங்கும். இல்மு
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/176
Appearance