உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவு ஆரிபுநாயக வசனம். கள் அனைத்தும் அம்மனக் கண்ணுக்கு மிகத்தெளிவாய்ப் புலப்படும். அப்போதே அவர்கள் தம்மையும் தம் றப்பை யும் தெரிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு நாளும் நிகழ் துவந்தது. நாள் ஒன் றுக்கு நூற்றிருபது பேராக வாஸிலீன் கள் ஆவது உலகம் எங்கும் பரந்தது. இதைக் கேட்கும் அதிக தூரதேசத்தா ருக்கூடப் புறப்பட்டு நாயசுமவர்களிடத்து வந்து, அவர்க ளின் பார்வையைப் பெற்று மோகம் அடைந்து வங் தார்கள். தேன் ஒழுகும் இனிய கனிகள் பழுத்துக் குலுங்கி நிற்கும் அரியதோர் விருக்ஷத்தைப் பல பக்கத்தும் உள்ள பக்ஷிகள் விரும்பி வருதல்போல, மனிதர்கள் அநேகர் நம் தவறாது. நாயகமவர்களிடத்து வந்து பார்வையால் முத்தி பெற்றுக் கொள்வார்கள். தங்கள் முன் முத்தியடைய வர் து நிற்போரைக் கருணைக் கண்ணால் நோக்கும்போது, நாய கமவர்களின் திருமேனி செந்நிறம் மாறி மஞ்சள்நிறம் பெ றும்; அந்த ரேரத்துத்தான் அவ்வித மகத்துவம் சடை பெறும். அதன்பின் மேனி நிறம் என்றும்போற் செம்மை யாய்விடும். நாயகமவர்களின் மேனிநிறம் மாறுதலே அப் பார்வைக்குக் காரணமாயிருந்தது, பார்வையால் முத்தி யளித்தள முற்றிற்று.