بسم الله الرحمن الرحيم ஆரிபு நாயக வசனம். ஹம்தும், ஸலவாத்தும். ஒரேயொரு கர்த்தண்புகழ்கின்றேன். அவன் எவ் வகைப்பட்ட கர்த்தன் எனில்:- தன் னுடைய தாத்தின் அச் அதரங்கத்தை அமா என்னும் வானத்திலிருந்து தபீஅத்துல் குல்லு என்னும் பூமியில் ஹிக்மத் தைக் கொண்டு இறக்கி அஸ்மா வின் குணங்களை குத்றத் தைக் கொண்டு வெளி யாக்கும் பொருட்டு நத்பா என்னும் சிப்பிக்குட் பொதிய வைத்தபோது, அது, நப்ஸானிய்யா வாகிய அந்தகாரத்தி ரையில் மறைந்து பொறி புலாதிகளின் அநுபவத்தைச் சேர்ந்த இச்சையித் திரும்பி முன்னிருந்த தானத்தை ம றந்து கிடக்கையில், பயிரங்கரூபத்தில் அன்பியாக் களை யும் அந்தரங்க ரூபத்தில் ஔலியா க்களையும் அறுப்பி மலக்கூத்து என்லுர் தீபங்களைக் கொளுத்தச்செய்து, அத் தீபங்களால் அது தன் நன்மைதீமைகளைத் தெரிந்து கொண்டு தான் செய்யவேண்டிய கடமை இன்னதென் று ணர்ந்து பிரயாசையுடன் அக்கடமையைச் செய்து அஹ் தியத் தாகிய ஹலறத் திற் சேரும்படி ஆக்கினானே, அள்ள கைப்பட்ட புகழுக்குரிய மகத்துவமுள்ள அல்லா என் னும் திருநாமத்தை யுடைய ஒருவனே யாம்.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/18
Appearance